🏠 Lyrics Chords Bible

Intheeyar Yaar - இந்தியர் யார்? இந்தியர் யார்?

இந்தியர் யார்? இந்தியர் யார்?

Intheeyar Yaar
இந்தியர் யார்? இந்தியர் யார்?
இந்தியர் யார்? இந்தியர் யார்? – (2)

1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்
போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்
தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்
அரசாங்க சட்டங்களை மீறாதவர்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்
ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்
பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்
தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்
கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்
கொள்ளை அடித்து குவிக்கமாட்டார்
வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்
குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார்
லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார்
சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்
சாலை விதிகளை கடைப்பிடிப்பார்
ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்
உண்மை பிரஜையாக செயல்படுவார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்
தான தர்மங்களில் பங்கெடுப்பார்
விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார்
தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்!
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) இந்தியர் யார்?

Intheeyar Yaar – இந்தியர் யார் Lyrics in English

Intheeyar Yaar Inthiyar yaar? Inthiyar yaar? Inthiyar yaar? Inthiyar yaar? – (2) 1. Jaathi mathangalukku appaarpattavar Poraattam, vanmuraikku utpadaathavar Thaesaththin valarchchikalai kedukkaathavar Arasaanga sattangalai meeraathavar Avarae unnmai inthiyarkal Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 2. Palavantham seythu matham maattamaattar Aemaatti kolkaikalai virkamaattar Pirarin urimaikalai thadukkamaattar Thaesaththin nal ennnam ongach seyvaar Avarae unnmai inthiyarkal Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 3. Thaesaththin utaimaikalai kalavuseyyaar Karuppu panangalai aerkamaattar Kollai atiththu kuvikkamaattar Varikalil vanjam seyyamaattar Avarae unnmai inthiyarkal Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 4. Kuriththa naeraththil vaelaikkuch selvaar Kurippitta kadamaiyil thavaramaattar Lanjam ethuvum vaangamaattar Sipaarisu, selvaakku Nnokkamaattar Avarae unnmai inthiyarkal Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 5. Suththam sukaathaaram paathukaappaar Saalai vithikalai kataippitippaar Oliththum maraiththum ontum seyyamaattar Unnmai pirajaiyaaka seyalpaduvaar Avarae unnmai inthiyarkal Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 6. Aelaikal, akathikal nalam thaeduvaar Thaana tharmangalil pangaெduppaar Vilangukal, paravaikal paathukaappaar Thannaippol pirarukkum anpae seyvaar Avarae unnmai inthiyarkal! Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) inthiyar yaar?

PowerPoint Presentation Slides for the song Intheeyar Yaar – இந்தியர் யார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Intheeyar Yaar – இந்தியர் யார் PPT Intheeyar Yaar PPT

Intheeyar Yaar இந்தியர் யார்? இந்தியர் யார்? Inthiyar yaar? Inthiyar yaar? இந்தியர் யார்? இந்தியர் யார்? – (2) Inthiyar yaar? Inthiyar yaar? – (2) 1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் 1. Jaathi mathangalukku appaarpattavar போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர் Poraattam, vanmuraikku utpadaathavar தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர் Thaesaththin valarchchikalai kedukkaathavar அரசாங்க சட்டங்களை மீறாதவர் Arasaanga sattangalai meeraathavar அவரே உண்மை இந்தியர்கள் Avarae unnmai inthiyarkal உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்? Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார் 2. Palavantham seythu matham maattamaattar ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார் Aemaatti kolkaikalai virkamaattar பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார் Pirarin urimaikalai thadukkamaattar தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார் Thaesaththin nal ennnam ongach seyvaar அவரே உண்மை இந்தியர்கள் Avarae unnmai inthiyarkal உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்? Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார் 3. Thaesaththin utaimaikalai kalavuseyyaar கருப்பு பணங்களை ஏற்கமாட்டார் Karuppu panangalai aerkamaattar கொள்ளை அடித்து குவிக்கமாட்டார் Kollai atiththu kuvikkamaattar வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார் Varikalil vanjam seyyamaattar அவரே உண்மை இந்தியர்கள் Avarae unnmai inthiyarkal உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்? Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார் 4. Kuriththa naeraththil vaelaikkuch selvaar குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார் Kurippitta kadamaiyil thavaramaattar லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார் Lanjam ethuvum vaangamaattar சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார் Sipaarisu, selvaakku Nnokkamaattar அவரே உண்மை இந்தியர்கள் Avarae unnmai inthiyarkal உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்? Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார் 5. Suththam sukaathaaram paathukaappaar சாலை விதிகளை கடைப்பிடிப்பார் Saalai vithikalai kataippitippaar ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார் Oliththum maraiththum ontum seyyamaattar உண்மை பிரஜையாக செயல்படுவார் Unnmai pirajaiyaaka seyalpaduvaar அவரே உண்மை இந்தியர்கள் Avarae unnmai inthiyarkal உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்? Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) – inthiyar yaar? 6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார் 6. Aelaikal, akathikal nalam thaeduvaar தான தர்மங்களில் பங்கெடுப்பார் Thaana tharmangalil pangaெduppaar விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார் Vilangukal, paravaikal paathukaappaar தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார் Thannaippol pirarukkum anpae seyvaar அவரே உண்மை இந்தியர்கள்! Avarae unnmai inthiyarkal! உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) இந்தியர் யார்? Ullaththil thaesa pakthi konndavarkal! – (2) inthiyar yaar?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum