🏠 Lyrics Chords Bible

Inthak Kataisi Naatkalil - அவர் சீக்கிரமாய் வருவார்

அவர் சீக்கிரமாய் வருவார்

அவர் சீக்கிரமாய் வருவார்

  
1. இந்தக் கடைசி நாட்களில்
சந்தோஷம் நம்பிக்கை உண்டு
ஆச்சர்யமாம் சத்தியமாய்
இராஜாதி ராஜாவாய் ஆளுவார்ää
 
அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
காலையிலோ மாலை நேரத்திலோ
வரவே வருவார் அறிவோம்
 
2. வானத்திலும் ப10மியிலும்
நாம் காணும் அடையாளங்கள்
அவர் வருகை சமீபம்
எனவே சாட்சியாய் கூறுது – அவர்
  
3. கிறிஸ்துவுக்குள் மரித்த
கணக்கில்லாத பக்தர்கள்
ஆகாயத்தில் பறந்துபோய்
அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர்
 
4. உயிரோடிருக்கிற நாமும்
நம் தேவனைச் சந்திப்போமே
இந்நம்பிக்கை வீண் அல்லவே
நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர்

Inthak Kataisi Naatkalil Lyrics in English

Avar seekkiramaay varuvaar    1. Inthak kataisi naatkalil Santhosham nampikkai unndu Aachcharyamaam saththiyamaay Iraajaathi raajaavaay aaluvaarää Avar varuvaar seekkiramaay varuvaar Aavalodu ethirpaarkkirom Kaalaiyilo maalai naeraththilo Varavae varuvaar arivom 2. Vaanaththilum pa10miyilum Naam kaanum ataiyaalangal Avar varukai sameepam Enavae saatchiyaay kooraுthu – avar 3. Kristhuvukkul mariththa Kanakkillaatha paktharkal Aakaayaththil paranthupoy Avarudan ententum jeevippaar – avar 4. Uyirotirukkira naamum Nam thaevanaich santhippomae Innampikkai veenn allavae Naam oruvar oruvarai thaettaுvom – avar

PowerPoint Presentation Slides for the song Inthak Kataisi Naatkalil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Inthak Kataisi Naatkalil PPT

அவர் சீக்கிரமாய் வருவார் Avar seekkiramaay varuvaar 1. இந்தக் கடைசி நாட்களில் 1. Inthak kataisi naatkalil சந்தோஷம் நம்பிக்கை உண்டு Santhosham nampikkai unndu ஆச்சர்யமாம் சத்தியமாய் Aachcharyamaam saththiyamaay இராஜாதி ராஜாவாய் ஆளுவார்ää Iraajaathi raajaavaay aaluvaarää அவர் வருவார் சீக்கிரமாய் வருவார் Avar varuvaar seekkiramaay varuvaar ஆவலோடு எதிர்பார்க்கிறோம் Aavalodu ethirpaarkkirom காலையிலோ மாலை நேரத்திலோ Kaalaiyilo maalai naeraththilo வரவே வருவார் அறிவோம் Varavae varuvaar arivom 2. வானத்திலும் ப10மியிலும் 2. Vaanaththilum pa10miyilum நாம் காணும் அடையாளங்கள் Naam kaanum ataiyaalangal அவர் வருகை சமீபம் Avar varukai sameepam எனவே சாட்சியாய் கூறுது – அவர் Enavae saatchiyaay kooraுthu – avar 3. கிறிஸ்துவுக்குள் மரித்த 3. Kristhuvukkul mariththa கணக்கில்லாத பக்தர்கள் Kanakkillaatha paktharkal ஆகாயத்தில் பறந்துபோய் Aakaayaththil paranthupoy அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர் Avarudan ententum jeevippaar – avar 4. உயிரோடிருக்கிற நாமும் 4. Uyirotirukkira naamum நம் தேவனைச் சந்திப்போமே Nam thaevanaich santhippomae இந்நம்பிக்கை வீண் அல்லவே Innampikkai veenn allavae நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர் Naam oruvar oruvarai thaettaுvom – avar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum