🏠 Lyrics Chords Bible

Intha Vealayinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும்

இந்த வேளையினில் வந்தருளும்

சரணங்கள்

1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ
எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே.

2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்
ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே.

3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த
ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே.

4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு
அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே

5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்
ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், ஆவியே.

6. வாரும், வாரும்; கண் பாரும், பரிசுத்த ஆவியே!-இன்று
வந்து சபை மீதில் சிந்தை வைத்தருளும், ஆவியே.

7. தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே!-நிதம்
சித்தம் வைத்தென் மீதில் முற்றிலும் காத்திடும், ஆவியே.

Intha Vealayinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும் Lyrics in English

Saranangal 1. Intha vaelaiyinil vantharulum, thaeva aaviyae!-ippo Engal meethirangith, thangi varam thaarum, aaviyae. 2. Anthanar thammidam vinthai seytha sathya aaviyae!-mun Aachchariyamaakak kaatchi thantha njaana aaviyae. 3. Aarchchiyark kannaalil arputham seythaannda aaviyae!-intha Aathirai meethinil theethakattiyaalum, aaviyae. 4. Aarumariyaatha aaraுthal seythidum aaviyae!-ingu Anjnjaanam akatti, meynjnjaanam pukattum, aaviyae 5. Siththam irangaayo, niththiyaraakiya aaviyae!-arul Jeeva vali kaattip paavam akattidum, aaviyae. 6. Vaarum, vaarum; kann paarum, Parisuththa aaviyae!-intu Vanthu Sabai meethil sinthai vaiththarulum, aaviyae. 7. Thaettaravaalan entettip pukalnthidum aaviyae!-nitham Siththam vaiththen meethil muttilum kaaththidum, aaviyae.

PowerPoint Presentation Slides for the song Intha Vealayinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Intha Vealayinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும் PPT Intha Vealayinil Vantharulum PPT

சரணங்கள் Saranangal 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ 1. Intha vaelaiyinil vantharulum, thaeva aaviyae!-ippo எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. Engal meethirangith, thangi varam thaarum, aaviyae. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன் 2. Anthanar thammidam vinthai seytha sathya aaviyae!-mun ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே. Aachchariyamaakak kaatchi thantha njaana aaviyae. 3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த 3. Aarchchiyark kannaalil arputham seythaannda aaviyae!-intha ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே. Aathirai meethinil theethakattiyaalum, aaviyae. 4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு 4. Aarumariyaatha aaraுthal seythidum aaviyae!-ingu அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே Anjnjaanam akatti, meynjnjaanam pukattum, aaviyae 5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள் 5. Siththam irangaayo, niththiyaraakiya aaviyae!-arul ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், ஆவியே. Jeeva vali kaattip paavam akattidum, aaviyae. 6. வாரும், வாரும்; கண் பாரும், பரிசுத்த ஆவியே!-இன்று 6. Vaarum, vaarum; kann paarum, Parisuththa aaviyae!-intu வந்து சபை மீதில் சிந்தை வைத்தருளும், ஆவியே. Vanthu Sabai meethil sinthai vaiththarulum, aaviyae. 7. தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே!-நிதம் 7. Thaettaravaalan entettip pukalnthidum aaviyae!-nitham சித்தம் வைத்தென் மீதில் முற்றிலும் காத்திடும், ஆவியே. Siththam vaiththen meethil muttilum kaaththidum, aaviyae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum