🏠 Lyrics Chords Bible

Intha Naalai Naan Samarpippen - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்

காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
இன்முகம் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி
நான் மரிக்கவும்

Intha Naalai Naan Samarpippen Lyrics in English

Intha naalai naan samarppippaen Yesuvin thirup paathaththil kaalai muthal maalai varai Kaakkum Karththar namathu Yesu Kaalaith thallaada entumae vidaar iniya vaarththai eppothum paesa Yesu nadaththidum Idukkannnnil iruppor yaaraiyum meetka Yesu kaatdidum Inpaththai veraுththu thunpaththai naada Yesu pothiyum Inmukam kaatti irangi Nnokka Yesu karpiyum pirar enna seyya virumpuvaeno Athaiyae seyyavum Pirar enakku mannippathaiyae Avarkku mannikkavum Pirar nalam karuthiyae Sathaa ulaikkavum Pirarukkaaka ennai odukki Naan marikkavum

PowerPoint Presentation Slides for the song Intha Naalai Naan Samarpippen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Intha Naalai Naan Samarpippen PPT

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் Intha naalai naan samarppippaen இயேசுவின் திருப் பாதத்தில் Yesuvin thirup paathaththil காலை முதல் மாலை வரை kaalai muthal maalai varai காக்கும் கர்த்தர் நமது இயேசு Kaakkum Karththar namathu Yesu காலைத் தள்ளாட என்றுமே விடார் Kaalaith thallaada entumae vidaar இனிய வார்த்தை எப்போதும் பேச iniya vaarththai eppothum paesa இயேசு நடத்திடும் Yesu nadaththidum இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க Idukkannnnil iruppor yaaraiyum meetka இயேசு காட்டிடும் Yesu kaatdidum இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட Inpaththai veraுththu thunpaththai naada இயேசு போதியும் Yesu pothiyum இன்முகம் காட்டி இறங்கி நோக்க Inmukam kaatti irangi Nnokka இயேசு கற்பியும் Yesu karpiyum பிறர் என்ன செய்ய விரும்புவேனோ pirar enna seyya virumpuvaeno அதையே செய்யவும் Athaiyae seyyavum பிறர் எனக்கு மன்னிப்பதையே Pirar enakku mannippathaiyae அவர்க்கு மன்னிக்கவும் Avarkku mannikkavum பிறர் நலம் கருதியே Pirar nalam karuthiyae சதா உழைக்கவும் Sathaa ulaikkavum பிறருக்காக என்னை ஒடுக்கி Pirarukkaaka ennai odukki நான் மரிக்கவும் Naan marikkavum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum