🏠 Lyrics Chords Bible

Intha Kulanthaiyai - இந்தக் குழந்தையை

இந்தக் குழந்தையை

பல்லவி

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே.

அனுபல்லவி

உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த

சரணங்கள்

1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த

2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த

3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. – இந்த

4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! – இந்த

5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. – இந்த

Intha Kulanthaiyai - இந்தக் குழந்தையை Lyrics in English

Pallavi Inthak kulanthaiyai neer aettaுkkollum, karththaavae. Anupallavi Untham njaanasnaanaththaal umakkup pillaiyaay vantha-intha Saranangal 1. Pillaikal enak kathikap piriyam, varalaam, entu Ullamurukich sonna uththama saththiyanae. – intha 2. Paalaraik kaiyil aenthi pannpaay aaseervathiththa Seelamaayintum vanthaaseervaatham seyyum, aiyaa. – intha 3. Umak kooliyanj seyyavum ummaich sinaekikkavum, Umathu aaviyaith thanthu ummuda manthai serththu. – intha 4. Ulakamum paeyp pasaasum ontum theethu seyyaamal, Nalamaay ithaik kaaththaalum, nanmaip paraaparanae! – intha 5. Visuvaasath thotithunthan maeyppukkum ulladangip, Pasiya marampol theyva paththiyilae valara. – intha

PowerPoint Presentation Slides for the song Intha Kulanthaiyai - இந்தக் குழந்தையை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Intha Kulanthaiyai - இந்தக் குழந்தையை PPT Intha Kulanthaiyai PPT

பல்லவி Pallavi இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. Inthak kulanthaiyai neer aettaுkkollum, karththaavae. அனுபல்லவி Anupallavi உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த Untham njaanasnaanaththaal umakkup pillaiyaay vantha-intha சரணங்கள் Saranangal 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று 1. Pillaikal enak kathikap piriyam, varalaam, entu உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த Ullamurukich sonna uththama saththiyanae. – intha 2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த 2. Paalaraik kaiyil aenthi pannpaay aaseervathiththa சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த Seelamaayintum vanthaaseervaatham seyyum, aiyaa. – intha 3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும், 3. Umak kooliyanj seyyavum ummaich sinaekikkavum, உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. – இந்த Umathu aaviyaith thanthu ummuda manthai serththu. – intha 4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல், 4. Ulakamum paeyp pasaasum ontum theethu seyyaamal, நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! – இந்த Nalamaay ithaik kaaththaalum, nanmaip paraaparanae! – intha 5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப், 5. Visuvaasath thotithunthan maeyppukkum ulladangip, பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. – இந்த Pasiya marampol theyva paththiyilae valara. – intha

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum