🏠 Lyrics Chords Bible

Intha Arul Kaalaththil - இந்த அருள் காலத்தில்

இந்த அருள் காலத்தில்

1. இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்

2. தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே

3. மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே

4. உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்

5. சீயோன் நகர்க்காயக் கண்ணீர்
விட்டதாலும் தேவரீர்
எங்கள்மேல் இரங்குவீர்

6. நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும் இயேசுவே

Intha Arul Kaalaththil Lyrics in English

1. Intha arul kaalaththil Karththarae um paathaththil Pannivom mulanthaalil 2. Theerppu naal varumunnae Engal paavam unarnthae Kannnneer sintha aevumae 3. Motcha vaasal, Yesuvae Poottumun em paerilae Thooya aavi oottaுmae 4. Unthan raththa vaervaiyaal Seytha maa mantattinaal Saakach sammathiththathaal 5. Seeyon nakarkkaayak kannnneer Vittathaalum thaevareer Engalmael iranguveer 6. Naangal ummaik kaanavae Arul kaalam pomunnae Thanjam eeyum Yesuvae

PowerPoint Presentation Slides for the song Intha Arul Kaalaththil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Intha Arul Kaalaththil PPT

1. இந்த அருள் காலத்தில் 1. Intha arul kaalaththil கர்த்தரே உம் பாதத்தில் Karththarae um paathaththil பணிவோம் முழந்தாளில் Pannivom mulanthaalil 2. தீர்ப்பு நாள் வருமுன்னே 2. Theerppu naal varumunnae எங்கள் பாவம் உணர்ந்தே Engal paavam unarnthae கண்ணீர் சிந்த ஏவுமே Kannnneer sintha aevumae 3. மோட்ச வாசல், இயேசுவே 3. Motcha vaasal, Yesuvae பூட்டுமுன் எம் பேரிலே Poottumun em paerilae தூய ஆவி ஊற்றுமே Thooya aavi oottaுmae 4. உந்தன் ரத்த வேர்வையால் 4. Unthan raththa vaervaiyaal செய்த மா மன்றாட்டினால் Seytha maa mantattinaal சாகச் சம்மதித்ததால் Saakach sammathiththathaal 5. சீயோன் நகர்க்காயக் கண்ணீர் 5. Seeyon nakarkkaayak kannnneer விட்டதாலும் தேவரீர் Vittathaalum thaevareer எங்கள்மேல் இரங்குவீர் Engalmael iranguveer 6. நாங்கள் உம்மைக் காணவே 6. Naangal ummaik kaanavae அருள் காலம் போமுன்னே Arul kaalam pomunnae தஞ்சம் ஈயும் இயேசுவே Thanjam eeyum Yesuvae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum