🏠 Lyrics Chords Bible

Inpa Yesu Raajaavai Naan Paarththaal Pothum - இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

1. இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

2. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறை திறை அற்றப் பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

3. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

4. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிக்கப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் (2)

5. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

6. ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ (2)
அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளம் (2)

Inpa Yesu Raajaavai Naan Paarththaal Pothum Lyrics in English

1. Inpa Yesu raajaavai naan paarththaal pothum Makimaiyil avarodu naan vaalnthaal pothum (2) Niththiyamaam motcha veettil sernthaal pothum Alleluya koottaththil naan makilnthaal pothum (2) 2. Yesuvin iraththaththaalae meetkappattu Vasanamaam vaeliyaalae kaakkappattu (2) Karai thirai attap Parisuththarodu Aelaiyaan pon veethiyil ulaaviduvaen (2) 3. Thootharkal veennaikalai meettum pothu Niraivaana jeya kosham mulangumpothu (2) Alleluya geetham paatikkeாnndu Anparaam Yesuvodu akamakilvaen (2) 4. Mutkireedam soottappatta thalaiyaip paarppaen Porkireedam sootti naanum pukalnthiduvaen (2) Vaarinaal atikkappatta muthukaip paarththu Ovvoru kaayangalaay muththam seyvaen (2) 5. Ennullam nantiyaal nirainthiduthae Enthanin paakkiya veettaை ninaikkaiyilae (2) Alleluya Amen Alleluya Varnnikka enthan naavu pothaathaiyaa (2) 6. Aakaa ekkaalam entu mulangidumo Aelai en aaval entu theernthidumo (2) Appaa en kannnneer entu thutaikkiraaro Aavalaay aengiduthae enathullam (2)

PowerPoint Presentation Slides for the song Inpa Yesu Raajaavai Naan Paarththaal Pothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Inpa Yesu Raajaavai Naan Paarththaal Pothum PPT

1. இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் 1. Inpa Yesu raajaavai naan paarththaal pothum மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2) Makimaiyil avarodu naan vaalnthaal pothum (2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் Niththiyamaam motcha veettil sernthaal pothum அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2) Alleluya koottaththil naan makilnthaal pothum (2) 2. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு 2. Yesuvin iraththaththaalae meetkappattu வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2) Vasanamaam vaeliyaalae kaakkappattu (2) கறை திறை அற்றப் பரிசுத்தரோடு Karai thirai attap Parisuththarodu ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2) Aelaiyaan pon veethiyil ulaaviduvaen (2) 3. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது 3. Thootharkal veennaikalai meettum pothu நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது (2) Niraivaana jeya kosham mulangumpothu (2) அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு Alleluya geetham paatikkeாnndu அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2) Anparaam Yesuvodu akamakilvaen (2) 4. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் 4. Mutkireedam soottappatta thalaiyaip paarppaen பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2) Porkireedam sootti naanum pukalnthiduvaen (2) வாரினால் அடிக்கப்பட்ட முதுகைப் பார்த்து Vaarinaal atikkappatta muthukaip paarththu ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் (2) Ovvoru kaayangalaay muththam seyvaen (2) 5. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே 5. Ennullam nantiyaal nirainthiduthae எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2) Enthanin paakkiya veettaை ninaikkaiyilae (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா Alleluya Amen Alleluya வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2) Varnnikka enthan naavu pothaathaiyaa (2) 6. ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ 6. Aakaa ekkaalam entu mulangidumo ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ (2) Aelai en aaval entu theernthidumo (2) அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ Appaa en kannnneer entu thutaikkiraaro ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளம் (2) Aavalaay aengiduthae enathullam (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum