🏠 Lyrics Chords Bible

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 - இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை
மன்னிக்கவேண்டும் தேவா
என்று பலமுறை என்று பலமுறை
வந்துவிட்டேன் இயேசு ராசா (2)

1. ஒத்தையில போகையிலே
கூட வந்தவரும் நீர்தான்
தத்து தடுமாறையில
தங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)
ஓடி ஓடி ஒளிஞ்சேனே
தேடி தேடி வந்து மீட்டீர்
இருளில் இருந்து தூக்கி
ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் – இன்னும் ஒருமுறை

2. பச்சையினு எண்ணி நானும்
இச்சையால விழுந்தேன்
பஞ்சு மெத்தையினு நம்பி
முள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)
புத்தி கெட்டு போனதால
பாதை மாறி போனேனே
நல்ல மேய்ப்பன் இயேசு தானே
காயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை

3. என் சொத்து சுகம் நீங்க தானு
புரியாமல் நானே
சத்துருவின் சதியாலே
தூரமாகி போனேன் (2)
தகப்பன் வீட்டை நினைத்தேன்
தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்
தாமதமின்றி வருவேனே
நித்தமும் தாங்கி மகிழ்வேன்- இன்னும் ஒருமுறை

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 Lyrics in English

Innum orumurai innum orumurai Mannikkavaenndum thaevaa Entu palamurai entu palamurai Vanthuvittaேn Yesu raasaa (2) 1. Oththaiyila pokaiyilae Kooda vanthavarum neerthaan Thaththu thadumaaraiyila Thangippitichchavar neer thaan (2) Oti oti olinjaenae Thaeti thaeti vanthu meettir Irulil irunthu thookki Raajjiyaththin pangaay serththeer – innum orumurai 2. Pachchaைyinu ennnni naanum Ichchaைyaala vilunthaen Panju meththaiyinu nampi Mullukkulla thaan paduththaen (2) Puththi kettu ponathaala Paathai maari ponaenae Nalla maeyppan Yesu thaanae Kaayam katti annaiththeerae- innum orumurai 3. En soththu sukam neenga thaanu Puriyaamal naanae Saththuruvin sathiyaalae Thooramaaki ponaen (2) Thakappan veettaை ninaiththaen Thanthaiyin naesaththai unarnthaen Thaamathaminti varuvaenae Niththamum thaangi makilvaen- innum orumurai

PowerPoint Presentation Slides for the song Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6

by clicking the fullscreen button in the Top left. Or you can download Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 PPT

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை Innum orumurai innum orumurai மன்னிக்கவேண்டும் தேவா Mannikkavaenndum thaevaa என்று பலமுறை என்று பலமுறை Entu palamurai entu palamurai வந்துவிட்டேன் இயேசு ராசா (2) Vanthuvittaேn Yesu raasaa (2) 1. ஒத்தையில போகையிலே 1. Oththaiyila pokaiyilae கூட வந்தவரும் நீர்தான் Kooda vanthavarum neerthaan தத்து தடுமாறையில Thaththu thadumaaraiyila தங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2) Thangippitichchavar neer thaan (2) ஓடி ஓடி ஒளிஞ்சேனே Oti oti olinjaenae தேடி தேடி வந்து மீட்டீர் Thaeti thaeti vanthu meettir இருளில் இருந்து தூக்கி Irulil irunthu thookki ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் – இன்னும் ஒருமுறை Raajjiyaththin pangaay serththeer – innum orumurai 2. பச்சையினு எண்ணி நானும் 2. Pachchaைyinu ennnni naanum இச்சையால விழுந்தேன் Ichchaைyaala vilunthaen பஞ்சு மெத்தையினு நம்பி Panju meththaiyinu nampi முள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2) Mullukkulla thaan paduththaen (2) புத்தி கெட்டு போனதால Puththi kettu ponathaala பாதை மாறி போனேனே Paathai maari ponaenae நல்ல மேய்ப்பன் இயேசு தானே Nalla maeyppan Yesu thaanae காயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை Kaayam katti annaiththeerae- innum orumurai 3. என் சொத்து சுகம் நீங்க தானு 3. En soththu sukam neenga thaanu புரியாமல் நானே Puriyaamal naanae சத்துருவின் சதியாலே Saththuruvin sathiyaalae தூரமாகி போனேன் (2) Thooramaaki ponaen (2) தகப்பன் வீட்டை நினைத்தேன் Thakappan veettaை ninaiththaen தந்தையின் நேசத்தை உணர்ந்தேன் Thanthaiyin naesaththai unarnthaen தாமதமின்றி வருவேனே Thaamathaminti varuvaenae நித்தமும் தாங்கி மகிழ்வேன்- இன்னும் ஒருமுறை Niththamum thaangi makilvaen- innum orumurai

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 Song Meaning

One more time and one more time
Please forgive me
That many times that many times
I have come Jesus the King (2)

1. Othiyala Bogaiile
You are the one who came too
Tattu is in trouble
You are the shelter (2)
Run and hide
You searched and found
Rise from the darkness
You have become part of the kingdom – once more

2. Me and the green count
I fell out of lust
Rely on a foam mattress
I lay on the thorn (2)
Because the intellect is spoiled
The path has changed
The Good Shepherd is Jesus Himself
Bandage the wound – one more time

3. My wealth is your happiness
Without understanding myself
It is the plot of the enemy
Gone Far Away (2)
I thought of my father's house
I felt the love of my father
Will come without delay
I will forever endure and rejoice – once more

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum