🏠 Lyrics Chords Bible

Innum Naam Azhiyala - இன்னும் நான் அழியல

இன்னும் நான் அழியல

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

கிருப கிருப கிருப கிருப – 4
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப

2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

Innum Naam Azhiyala Lyrics in English

Innum naan aliyala Innum thottaு pokala Aanaalum vaalkiraேnae aen aen aen Poraattangal mutiyala Paadukalum theerala Aanaalum nirkiraேnae aen aen aen } – 2 Kirupa kirupa kirupa kirupa – 4 Naan illa en pelan illa En thaalanthu illa ellaam kirupa } – 2 – kirupa 1. Patikkala uyarala pattathaari aakala Aanaalum vaalkiraேnae aen aen aen Nirkiraேn nirmoolam aakaamalae irukkiraேn Aanaalum nirkiraேnae aen aen aen – kirupa 2. Arputhangal nadakkuthu athisayangal nadakkuthu Viyaathi ellaam maarinathu aen aen aen – 2 Paavamellaam marainthathu saapamellaam utainthathu Parisuththamaay maarinathu aen aen aen – kirupa

PowerPoint Presentation Slides for the song Innum Naam Azhiyala

by clicking the fullscreen button in the Top left. Or you can download Innum Naam Azhiyala PPT

இன்னும் நான் அழியல Innum naan aliyala இன்னும் தோற்று போகல Innum thottaு pokala ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் Aanaalum vaalkiraேnae aen aen aen போராட்டங்கள் முடியல Poraattangal mutiyala பாடுகளும் தீரல Paadukalum theerala ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2 Aanaalum nirkiraேnae aen aen aen } – 2 கிருப கிருப கிருப கிருப – 4 Kirupa kirupa kirupa kirupa – 4 நான் இல்ல என் பெலன் இல்ல Naan illa en pelan illa என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப En thaalanthu illa ellaam kirupa } – 2 – kirupa 1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல 1. Patikkala uyarala pattathaari aakala ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் Aanaalum vaalkiraேnae aen aen aen நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் Nirkiraேn nirmoolam aakaamalae irukkiraேn ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப Aanaalum nirkiraேnae aen aen aen – kirupa 2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது 2. Arputhangal nadakkuthu athisayangal nadakkuthu வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2 Viyaathi ellaam maarinathu aen aen aen – 2 பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது Paavamellaam marainthathu saapamellaam utainthathu பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப Parisuththamaay maarinathu aen aen aen – kirupa

Innum Naam Azhiyala Song Meaning

Yet I am immortal
Don't lose yet
But still living, why, why, why
Protests are not over
The songs are endless
But still standing why why why } – 2

Krupa Krupa Krupa Krupa – 4
I am not my Belen
Nna talandu illa all krupa } – 2 – krupa

1. Study does not graduate
But still living, why, why, why
I stand and am not annihilated
But I am still standing, why, why, why – Grace

2. Miracles happen and miracles happen
Disease has changed why why why – 2
All sin disappeared, all curses were broken
It became holy, why, why, why – Grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum