🏠 Lyrics Chords Bible

Innor Aandu Mutrumaai - இன்னோர் ஆண்டு முற்றுமாய்

இன்னோர் ஆண்டு முற்றுமாய்

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே;
உம்மைத் துதி செய்வோமே.

2. நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.

3. யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.

4. நாங்கள் உந்தன் தாசராய்
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.

5. ஏசு கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.

Innor Aandu Mutrumaai Lyrics in English

1. Innor aanndu muttaுmaay Engalai makaa anpaay Kaaththu vantheer Yesuvae; Ummaith thuthi seyvomae. 2. Neerae intha aanntilum Engal thunnaiyaayirum; Enthath thunpam thaalvilum Koodath thangiyarulum. 3. Yaaraenum ivvaanntinil Saavin pallaththaakkinil Sellin, unthan kolaalae Thaettaுm, nalla maeypparae. 4. Naangal unthan thaasaraay Thooymai pakthi ulloraay Saamattum nilaikka neer Kaaththu kireedam eekuveer. 5. Aesu karththaraam neerae Mannar mannan enavae Entum ummaip pottaுvom Unthan veettil vaaluvom.

PowerPoint Presentation Slides for the song Innor Aandu Mutrumaai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Innor Aandu Mutrumaai PPT

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் 1. Innor aanndu muttaுmaay எங்களை மகா அன்பாய் Engalai makaa anpaay காத்து வந்தீர் இயேசுவே; Kaaththu vantheer Yesuvae; உம்மைத் துதி செய்வோமே. Ummaith thuthi seyvomae. 2. நீரே இந்த ஆண்டிலும் 2. Neerae intha aanntilum எங்கள் துணையாயிரும்; Engal thunnaiyaayirum; எந்தத் துன்பம் தாழ்விலும் Enthath thunpam thaalvilum கூடத் தங்கியருளும். Koodath thangiyarulum. 3. யாரேனும் இவ்வாண்டினில் 3. Yaaraenum ivvaanntinil சாவின் பள்ளத்தாக்கினில் Saavin pallaththaakkinil செல்லின், உந்தன் கோலாலே Sellin, unthan kolaalae தேற்றும், நல்ல மேய்ப்பரே. Thaettaுm, nalla maeypparae. 4. நாங்கள் உந்தன் தாசராய் 4. Naangal unthan thaasaraay தூய்மை பக்தி உள்ளோராய் Thooymai pakthi ulloraay சாமட்டும் நிலைக்க நீர் Saamattum nilaikka neer காத்து கிரீடம் ஈகுவீர். Kaaththu kireedam eekuveer. 5. ஏசு கர்த்தராம் நீரே 5. Aesu karththaraam neerae மன்னர் மன்னன் எனவே Mannar mannan enavae என்றும் உம்மைப் போற்றுவோம் Entum ummaip pottaுvom உந்தன் வீட்டில் வாழுவோம். Unthan veettil vaaluvom.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum