Innearam Vanthu Ennai - இந்நேரம் வந்து என்னை
இந்நேரம் வந்து என்னை
பல்லவி
இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்!
சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும்!
சரணங்கள்
1. பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவே
நீங்கிடவே – சுவாமி – நீங்கிடவே – இந்
2. உள்வினை வேர் யாவும் போய்விடவே
போய்விடவே – சுவாமி – போய்விடவே – இந்
3. உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்
இப்போ வாறேன் – சுவாமி – இப்போ வாறேன் – இந்
4. கல்வாரி ஜீவாறு ஓடுதிப்போ!
ஓடுதிப்போ – எனக்காய் – ஓடுதிப்போ – இந்
5. இயேசுவின் இரத்தத்தால் சுத்தம் செய்யும்
சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும் – இந்
Innearam Vanthu Ennai - இந்நேரம் வந்து என்னை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Innearam Vanthu Ennai - இந்நேரம் வந்து என்னை
by clicking the fullscreen button in the Top left. Or you can download Innearam Vanthu Ennai - இந்நேரம் வந்து என்னை PPT Innearam Vanthu Ennai PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum