Chords
🏠 Lyrics Chords Bible

Innalil Yesu Nathar - இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்

இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்

Innalil Yesu Nathar
1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்

மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ்

3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ்

4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ்

5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Lyrics in English

Innalil Yesu Nathar 1. Innaalil aesunaathar uyirththaar kampeeramaay Ikal alakai saavum ventathika veeramaay Makil konndaaduvom Makil konndaaduvom 2. Porchchaேvakar samaathi soolnthu kaavalirukka Pukalaarn thelunthanar thoothan vanthu kalmootip pirikka – makil 3. Athikaalaiyil seemonodu yovaanum otida Akkallaraiyinin raேkinar ivar aaynthu thaetida – makil 4. Parisuththanai alivukaana vottir entu mun Pakar vaethach sorpati paethamar raெlunthaar thiruchchuthan – makil 5. Ivvannnamaay paran seyalai ennnni naaduvom Ellorumae kali koornthini thudan sernthu paaduvom – makil

PowerPoint Presentation Slides for the song Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் PPT Innalil Yesu Nathar PPT

Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் 1. Innaalil aesunaathar uyirththaar kampeeramaay இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் Ikal alakai saavum ventathika veeramaay மகிழ் கொண்டாடுவோம் Makil konndaaduvom மகிழ் கொண்டாடுவோம் Makil konndaaduvom 2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க 2. Porchchaேvakar samaathi soolnthu kaavalirukka புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் Pukalaarn thelunthanar thoothan vanthu kalmootip pirikka – makil 3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட 3. Athikaalaiyil seemonodu yovaanum otida அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் Akkallaraiyinin raேkinar ivar aaynthu thaetida – makil 4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் 4. Parisuththanai alivukaana vottir entu mun பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் Pakar vaethach sorpati paethamar raெlunthaar thiruchchuthan – makil 5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம் 5. Ivvannnamaay paran seyalai ennnni naaduvom எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ் Ellorumae kali koornthini thudan sernthu paaduvom – makil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum