🏠 Lyrics Chords Bible

Innaal Varaikum - இந்நாள் வரைக்கும்

இந்நாள் வரைக்கும்

1. இந்நாள் வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்.

2. ராஜாக்களுக்கு ராஜாவே,
உமது செட்டைகளிலே
என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்.

3. கர்த்தாவே, இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
அமர்ந்து தூங்கும்படிக்கும்,
நான் செய்த பாவம் மன்னியும்.

4. நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே
அயர்ந்த துயில் அருளும்
என் ஆவியை நீர் தேற்றிடும்.

5. நான் தூக்கமற்றிருக்கையில்,
அசுத்த எண்ணம் மனதில்
அகற்றி, திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும், கர்த்தரே,

6. பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர், உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே.

7. அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
துதியும், வான சேனையே
துதியும், மாந்தர் கூட்டமே.

Innaal Varaikum - இந்நாள் வரைக்கும் Lyrics in English

1. Innaal varaikkum karththarae Ennaith tharkaaththu vantheerae Umakkuth thuthi Sthoththiram Seykintathae en aaththumam. 2. Raajaakkalukku raajaavae, Umathu settaைkalilae Ennai annaiththuch serththidum Irakkamaakak kaaththidum. 3. Karththaavae, Yesu moolamaay Ummodu samaathaanamaay Amarnthu thoongumpatikkum, Naan seytha paavam manniyum. 4. Naan puthup palaththudanae Elunthu ummaip pottavae Ayarntha thuyil arulum En aaviyai neer thaettidum. 5. Naan thookkamattirukkaiyil, Asuththa ennnam manathil Akatti, thivviya sinthaiyae Eluppividum, karththarae, 6. Pithaavae, entum enathu Ataikkalam neer, umathu Mukaththaik kaanum kaatchiyae Niththiyaanantha muththiyae. 7. Arulin oottaாm svaamiyai Pithaa kumaaran aaviyai Thuthiyum, vaana senaiyae Thuthiyum, maanthar koottamae.

PowerPoint Presentation Slides for the song Innaal Varaikum - இந்நாள் வரைக்கும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Innaal Varaikum - இந்நாள் வரைக்கும் PPT Innaal Varaikum PPT

1. இந்நாள் வரைக்கும் கர்த்தரே 1. Innaal varaikkum karththarae என்னைத் தற்காத்து வந்தீரே Ennaith tharkaaththu vantheerae உமக்குத் துதி ஸ்தோத்திரம் Umakkuth thuthi Sthoththiram செய்கின்றதே என் ஆத்துமம். Seykintathae en aaththumam. 2. ராஜாக்களுக்கு ராஜாவே, 2. Raajaakkalukku raajaavae, உமது செட்டைகளிலே Umathu settaைkalilae என்னை அணைத்துச் சேர்த்திடும் Ennai annaiththuch serththidum இரக்கமாகக் காத்திடும். Irakkamaakak kaaththidum. 3. கர்த்தாவே, இயேசு மூலமாய் 3. Karththaavae, Yesu moolamaay உம்மோடு சமாதானமாய் Ummodu samaathaanamaay அமர்ந்து தூங்கும்படிக்கும், Amarnthu thoongumpatikkum, நான் செய்த பாவம் மன்னியும். Naan seytha paavam manniyum. 4. நான் புதுப் பலத்துடனே 4. Naan puthup palaththudanae எழுந்து உம்மைப் போற்றவே Elunthu ummaip pottavae அயர்ந்த துயில் அருளும் Ayarntha thuyil arulum என் ஆவியை நீர் தேற்றிடும். En aaviyai neer thaettidum. 5. நான் தூக்கமற்றிருக்கையில், 5. Naan thookkamattirukkaiyil, அசுத்த எண்ணம் மனதில் Asuththa ennnam manathil அகற்றி, திவ்விய சிந்தையே Akatti, thivviya sinthaiyae எழுப்பிவிடும், கர்த்தரே, Eluppividum, karththarae, 6. பிதாவே, என்றும் எனது 6. Pithaavae, entum enathu அடைக்கலம் நீர், உமது Ataikkalam neer, umathu முகத்தைக் காணும் காட்சியே Mukaththaik kaanum kaatchiyae நித்தியானந்த முத்தியே. Niththiyaanantha muththiyae. 7. அருளின் ஊற்றாம் ஸ்வாமியை 7. Arulin oottaாm svaamiyai பிதா குமாரன் ஆவியை Pithaa kumaaran aaviyai துதியும், வான சேனையே Thuthiyum, vaana senaiyae துதியும், மாந்தர் கூட்டமே. Thuthiyum, maanthar koottamae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum