Yesu Pirandhaarae Inbam Thandhaarae - இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே
இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே
இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே
இனி என்றென்றும் ஆனந்தமே (2)
இகமதில் வந்து இன்னல்கள் நீக்கி
இனிமையாக மாற்றினாரே (2)
நம்மோடு வாழ்ந்திட இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை உயர்த்திட இயேசு பிறந்தாரே (2)
கரம் பிடித்து நடத்திட இயேசு பிறந்தாரே
கண்மணிபோல் காத்திட இயேசு பிறந்தாரே (2)
புதிய வாழ்வை கொடுக்கவே இயேசு பிறந்தார்
துன்பங்கள் நீக்கிட இயேசு பிறந்தாரே
துயரங்கள் துடைத்திட இயேசு பிறந்தாரே (2)
சமாதானம் தந்திட இயேசு பிறந்தாரே
சந்தோஷம் நல்கிட இயேசு பிறந்தாரே (2)
உன்னையும் என்னையும் மீட்கவே இயேசு பிறந்தார்
Ini Yendrendrum Aanandham Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Ini Yendrendrum Aanandham
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ini Yendrendrum Aanandham PPT Yesu Pirandhaarae Inbam Thandhaarae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum