Indru Mudhal Indru Mudhal - இன்று முதல் இன்று முதல்
இன்று முதல் இன்று முதல்
இன்று முதல் இன்று முதல்
நீரே என் நம்பிக்கை
உம்மையே உம்மையே
நான் சார்ந்து கொள்வேன்
அல்லேலூயா ஓசன்னா-2
பஞ்சகாலத்தில் என்னை
போஷித்தீரே
பாவி என்னையும் மன்னித்தீரே
அற்புதம் என் வாழ்வில்
செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்-2
அல்லேலூயா ஓசன்னா-2
இந்த உலகம் என்னை வெறுக்கையிலே
நீர் மாத்திரம் என்னை நேசித்தீரே -2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2
வியாதியின் படுக்கையை மாற்றினிரே
விடுதலை எனக்கு தந்தவரே-2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2
Indru Mudhal Indru Mudhal - இன்று முதல் இன்று முதல் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Indru Mudhal Indru Mudhal - இன்று முதல் இன்று முதல்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Indru Mudhal Indru Mudhal - இன்று முதல் இன்று முதல் PPT Indru Mudhal Indru Mudhal PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum