🏠 Lyrics Chords Bible

Indru Kristhu Yelunthar - இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார்

1. இன்று கிறிஸ்து எழுந்தார்,
அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார்;

அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர்,
அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர்,

அல்லேலூயா!

2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்,

அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,

அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே;

அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே,

அல்லேலூயா!

3. பாடநுபவித்தவர்,
அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர்,

அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார்;

அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார்,

அல்லேலூயா!

Indru Kristhu Yelunthar Lyrics in English

1. Intu Kristhu elunthaar, Alleluya! Intu vetti siranthaar; Alleluya! Siluvai sumanthavar, Alleluya! Motchaththaith thiranthavar, Alleluya! 2. Sthothrap paattup paaduvom, Alleluya! Vinnnnin vaenthaip pottaுvom, Alleluya! Avar thaalnthuyarnthaarae; Alleluya! Maanthar meetpar aanaarae, Alleluya! 3. Paadanupaviththavar, Alleluya! Ratchippukkuk kaaranar, Alleluya! Vaanil ippothaalkiraar; Alleluya! Thoothar paattaைk kaetkiraar, Alleluya!

PowerPoint Presentation Slides for the song Indru Kristhu Yelunthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Indru Kristhu Yelunthar PPT

1. இன்று கிறிஸ்து எழுந்தார், 1. Intu Kristhu elunthaar, அல்லேலூயா! Alleluya! இன்று வெற்றி சிறந்தார்; Intu vetti siranthaar; அல்லேலூயா! Alleluya! சிலுவை சுமந்தவர், Siluvai sumanthavar, அல்லேலூயா! Alleluya! மோட்சத்தைத் திறந்தவர், Motchaththaith thiranthavar, அல்லேலூயா! Alleluya! 2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம், 2. Sthothrap paattup paaduvom, அல்லேலூயா! Alleluya! விண்ணின் வேந்தைப் போற்றுவோம், Vinnnnin vaenthaip pottaுvom, அல்லேலூயா! Alleluya! அவர் தாழ்ந்துயர்ந்தாரே; Avar thaalnthuyarnthaarae; அல்லேலூயா! Alleluya! மாந்தர் மீட்பர் ஆனாரே, Maanthar meetpar aanaarae, அல்லேலூயா! Alleluya! 3. பாடநுபவித்தவர், 3. Paadanupaviththavar, அல்லேலூயா! Alleluya! ரட்சிப்புக்குக் காரணர், Ratchippukkuk kaaranar, அல்லேலூயா! Alleluya! வானில் இப்போதாள்கிறார்; Vaanil ippothaalkiraar; அல்லேலூயா! Alleluya! தூதர் பாட்டைக் கேட்கிறார், Thoothar paattaைk kaetkiraar, அல்லேலூயா! Alleluya!

Indru Kristhu Yelunthar Song Meaning

1. Today Christ is risen,
Alleluia!
Today the winner is the best;

Alleluia!
cross bearer,
Alleluia!
The opener of Moksha,

Alleluia!

2. Let's sing a song of praise,

Alleluia!
Let us praise the sky,

Alleluia!
If he is humbled;

Alleluia!
Mandar is the savior,

Alleluia!

3. Subject,
Alleluia!
the cause of salvation,

Alleluia!
In the sky now;

Alleluia!
The messenger listens to the song,

Alleluia!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum