Chords
🏠 Lyrics Chords Bible

Indiavil Yesu Namam - இந்தியாவில் இயேசு நாமம்

இந்தியாவில் இயேசு நாமம்

இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூற வேண்டும்
இந்தியரை பரலோகத்தில்
பாக்கியவான்களாய் மாற்றும் -2

எலியாக்கள் எழும்ப வேண்டும்
எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும் -2

அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும் -2

தேசத்தின் ஜனங்கள் காக்க
திறப்பின் வாயில் நிற்க
தேவன் தேடும் மனிதன்
நாம் தான் இன்றே படைப்போம் -2

Indiavil yesu namam Lyrics in English

Inthiyaavil Yesu naamam Inte koora vaenndum Inthiyarai paralokaththil Paakkiyavaankalaay maattaுm -2 Eliyaakkal elumpa vaenndum Elisaakkal elumpa vaenndum -2 Karththarin valla naamam Uyarththiyaaka vaenndum -2 Akkini iranga vaenndum Arputham vilanga vaenndum Karththarae theyvam entu Jaathikal mulanga vaenndum -2 Thaesaththin janangal kaakka Thirappin vaayil nirka Dhevan thaedum manithan Naam thaan inte pataippom -2

PowerPoint Presentation Slides for the song Indiavil yesu namam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Indiavil yesu namam PPT Indiavil Yesu Namam PPT

இந்தியாவில் இயேசு நாமம் Inthiyaavil Yesu naamam இன்றே கூற வேண்டும் Inte koora vaenndum இந்தியரை பரலோகத்தில் Inthiyarai paralokaththil பாக்கியவான்களாய் மாற்றும் -2 Paakkiyavaankalaay maattaுm -2 எலியாக்கள் எழும்ப வேண்டும் Eliyaakkal elumpa vaenndum எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2 Elisaakkal elumpa vaenndum -2 கர்த்தரின் வல்ல நாமம் Karththarin valla naamam உயர்த்தியாக வேண்டும் -2 Uyarththiyaaka vaenndum -2 அக்கினி இறங்க வேண்டும் Akkini iranga vaenndum அற்புதம் விளங்க வேண்டும் Arputham vilanga vaenndum கர்த்தரே தெய்வம் என்று Karththarae theyvam entu ஜாதிகள் முழங்க வேண்டும் -2 Jaathikal mulanga vaenndum -2 தேசத்தின் ஜனங்கள் காக்க Thaesaththin janangal kaakka திறப்பின் வாயில் நிற்க Thirappin vaayil nirka தேவன் தேடும் மனிதன் Dhevan thaedum manithan நாம் தான் இன்றே படைப்போம் -2 Naam thaan inte pataippom -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum