Unga Kirubai Ondrae - உங்க கிருபை ஒன்றே
உங்க கிருபை ஒன்றே
உங்க கிருபை ஒன்றே
எனக்கு என்றும் போதுமே
தேவ கிருபை என்னை எப்போதுமே நடத்துமே
இந்த Celebration கூட கிருபையினாலே நடக்குதே
தேவ கிருபை கிருபை கிருபை மட்டும் போதுமே
காலை தோறும் உங்க கிருபை புதிதே
அளவில்லாமல் கிருபை என்னை நிரப்புதே
உங்க கிருபையின் ஆவி
எனக்கு என்றும் போதும் போதும் – 2
உம்மை தேசிக்கும் நாங்கள்
கிருபை பெறுவோம் கிருபை பெறுவோமே
அநாதி தேவன் அடைக்கலம்
அவர் செட்டை நிழலே தஞ்சம்
அவர் மட்டும் எனக்கே சொந்தம்
நேசரின் கிருபையே -2
உங்க கிருபையின் ஆவி
எனக்கு என்றும் போதும் போதும் – 2
அன்பு கொண்ட தேவன் நீரே
என்னை தொட்ட தெய்வம் நீரே
நான் நிற்பது கிருபையினாலே
நேசரின் கிருபையே – 2
உங்க கிருபையின் ஆவி
எனக்கு என்றும் போதும் போதும் – 2
பிளவுண்ட மலையிலே
மறைத்தீரே கிருபையால்
சுகமான வாழ்வு தான் – 2
என் நேசரின் கிருபையே
உங்க கிருபையின் ஆவி
எனக்கு என்றும் போதும் போதும் – 2
Indha Celebration – Unga Kirubai Ondrae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Indha Celebration – Unga Kirubai Ondrae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Indha Celebration – Unga Kirubai Ondrae PPT Unga Kirubai Ondrae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum