Inbaruku Bakaran Neer - இன்பக்ரு பாகரன் நீர்-
இன்பக்ரு பாகரன் நீர்-
இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம்
அன்பின் ஈவாய் அருள்வீர்
அனுபல்லவி
துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில்
நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும்
சரணங்கள்
1.நன்மை ஏதும் பெறவே-அபாத்திரர்
நல்கும் தயை உறவே
புன்மை மிகு பவத் தன்மைய ராயினும்
போந்த நலமெமக் கீந்த தயாளராம்
2. நம்புவோம் உம்மை மெய்யாய் – முழுவதும்
அன்போ டெந்நாளும் ஐயா
தம்புரான் உம் பதம் தாசர்க்கென்றும் ‘சதம்
தாதா! அருள் பிரசாதா! சருவேசுரா;
இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer
by clicking the fullscreen button in the Top left. Or you can download இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer PPT Inbaruku Bakaran Neer PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum