Chords
🏠 Lyrics Chords Bible

Inba Yesuvin Inaiyilla - இன்ப இயேசுவின் இணையில்லா

இன்ப இயேசுவின் இணையில்லா

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

நித்தியமான பர்வதமே
உந்தனில் நிலைத்திருப்பேன்
நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்திகிறீர் – என்னையும்
உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்

பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாள்கையிலே
பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
பாரில் பரிசுத்தராகுதற்காய் – மிக
பரலோக நன்மைகளால் நிறைந்தீர்

மானானது நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போல் – என்
ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறிடுதே
வானிலும் இந்தப் பூமிலும் நீர் – என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே

ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
அன்பரை உளம் கனிந்தே
அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
அல்லேலூயா துதி கன மகிமை – உம்
நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்

Inba yesuvin inaiyilla Lyrics in English

Inpa Yesuvin innaiyillaa Naamaththai pukalnthu Ikamathil paatida tharunamithae Yesuvaip pol oru naesarillai Intum ententum avar Thuthi saattiduvaen Niththiyamaana parvathamae Unthanil nilaiththiruppaen Neekkidaathennai tholin mael sumanthae Niththam nadaththikireer – ennaiyum Um janamaay ninaiththae eentheer Unnatha velippaduththal niraivaay Paavaththil veelnthu maayaiyilae Aalnthu naan maalkaiyilae Pirinthu thaeva anpinaik kaattiyae Patchamaay pirintheduththeer Paaril Parisuththaraakutharkaay – mika Paraloka nanmaikalaal niraintheer Maanaanathu neerotaikalai Vaanjiththuk katharaுmaap pol – en Aaththumaa umpon mukam kaanavae Vaanjiththu kathariduthae Vaanilum inthap poomilum neer – en Vaanjaikal theerppavaraay ninaiththae Aarpparippotae sthoththirippom Anparai ulam kaninthae Arputha jeyam eentheerae Alavillaatha jeevanai aliththae Alleluya thuthi kana makimai – um Naamaththirkae nitham saattiduvom

PowerPoint Presentation Slides for the song Inba yesuvin inaiyilla

by clicking the fullscreen button in the Top left. Or you can download Inba yesuvin inaiyilla PPT Inba Yesuvin Inaiyilla PPT

இன்ப இயேசுவின் இணையில்லா Inpa Yesuvin innaiyillaa நாமத்தை புகழ்ந்து Naamaththai pukalnthu இகமதில் பாடிட தருணமிதே Ikamathil paatida tharunamithae இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை Yesuvaip pol oru naesarillai இன்றும் என்றென்றும் அவர் Intum ententum avar துதி சாற்றிடுவேன் Thuthi saattiduvaen நித்தியமான பர்வதமே Niththiyamaana parvathamae உந்தனில் நிலைத்திருப்பேன் Unthanil nilaiththiruppaen நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே Neekkidaathennai tholin mael sumanthae நித்தம் நடத்திகிறீர் – என்னையும் Niththam nadaththikireer – ennaiyum உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர் Um janamaay ninaiththae eentheer உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய் Unnatha velippaduththal niraivaay பாவத்தில் வீழ்ந்து மாயையிலே Paavaththil veelnthu maayaiyilae ஆழ்ந்து நான் மாள்கையிலே Aalnthu naan maalkaiyilae பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே Pirinthu thaeva anpinaik kaattiyae பட்சமாய் பிரிந்தெடுத்தீர் Patchamaay pirintheduththeer பாரில் பரிசுத்தராகுதற்காய் – மிக Paaril Parisuththaraakutharkaay – mika பரலோக நன்மைகளால் நிறைந்தீர் Paraloka nanmaikalaal niraintheer மானானது நீரோடைகளை Maanaanathu neerotaikalai வாஞ்சித்துக் கதறுமாப் போல் – என் Vaanjiththuk katharaுmaap pol – en ஆத்துமா உம்பொன் முகம் காணவே Aaththumaa umpon mukam kaanavae வாஞ்சித்து கதறிடுதே Vaanjiththu kathariduthae வானிலும் இந்தப் பூமிலும் நீர் – என் Vaanilum inthap poomilum neer – en வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே Vaanjaikal theerppavaraay ninaiththae ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம் Aarpparippotae sthoththirippom அன்பரை உளம் கனிந்தே Anparai ulam kaninthae அற்புத ஜெயம் ஈந்தீரே Arputha jeyam eentheerae அளவில்லாத ஜீவனை அளித்தே Alavillaatha jeevanai aliththae அல்லேலூயா துதி கன மகிமை – உம் Alleluya thuthi kana makimai – um நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம் Naamaththirkae nitham saattiduvom

Inba yesuvin inaiyilla Song Meaning

Happiness is unmatched by Jesus
Praise the Name
This is the time to sing
There is no lover like Jesus
He is today and forever
I will praise

Eternal mountain
I will remain in Undan
Carry what you don't remove on your shoulder
You are always leading me
You have thought of yourself as a people
The supreme revelation is complete

Falling into sin and delusion
I am deep in the house
Break up and show God's love
You parted like that
To be holy at the bar – very
You are full of heavenly blessings

Deer streams
As if you want to cry – N
Atuma Umbon's face is visible
Buy and scream
Water in the sky and on this earth – N
Think of yourself as the arbiter of desires

Let's praise with rapture
Dear Ulam Kaninde
Amazing Jayam Endire
Give me unlimited life
Alleluia Praise and Glory – Um
Let us pray for ourselves

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum