🏠 Lyrics Chords Bible

Inba Nathiye Thentral - இன்ப நதியே தென்றலே காற்றே

இன்ப நதியே தென்றலே காற்றே

இன்ப நதியே தென்றலே காற்றே
அக்கினி தழலே வெண்புறாவே

ஜீவ நதியாய் நீர் வாருமே
தென்றல் காற்றாய் நீர் வாருமே
அக்கினி தழலாய் நீர் வாருமே
வெண்புறாவாய் நீர் வாருமே

வானத்துப் பனியாய் நீர் வாருமே
ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே

ஆனந்த தைலமாய் வாருமே
ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
ஆறுதலாய் நீர் வாருமே

Inba nathiye thentral Lyrics in English

Inpa nathiyae thentalae kaatte Akkini thalalae vennpuraavae Jeeva nathiyaay neer vaarumae Thental kaattaாy neer vaarumae Akkini thalalaay neer vaarumae Vennpuraavaay neer vaarumae Vaanaththup paniyaay neer vaarumae Njaanaththin pirappidamae vaarumae Siluvai sumanthu thavippavarkku Ilaippaaraுm nathiyaay neer vaarumae Aanantha thailamaay vaarumae Aarokkiya nathiyaay neer vaarumae Nerukkappatta em ullangalil Aaraுthalaay neer vaarumae

PowerPoint Presentation Slides for the song Inba nathiye thentral

by clicking the fullscreen button in the Top left. Or you can download Inba nathiye thentral PPT Inba Nathiye Thentral PPT

இன்ப நதியே தென்றலே காற்றே Inpa nathiyae thentalae kaatte அக்கினி தழலே வெண்புறாவே Akkini thalalae vennpuraavae ஜீவ நதியாய் நீர் வாருமே Jeeva nathiyaay neer vaarumae தென்றல் காற்றாய் நீர் வாருமே Thental kaattaாy neer vaarumae அக்கினி தழலாய் நீர் வாருமே Akkini thalalaay neer vaarumae வெண்புறாவாய் நீர் வாருமே Vennpuraavaay neer vaarumae வானத்துப் பனியாய் நீர் வாருமே Vaanaththup paniyaay neer vaarumae ஞானத்தின் பிறப்பிடமே வாருமே Njaanaththin pirappidamae vaarumae சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு Siluvai sumanthu thavippavarkku இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே Ilaippaaraுm nathiyaay neer vaarumae ஆனந்த தைலமாய் வாருமே Aanantha thailamaay vaarumae ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே Aarokkiya nathiyaay neer vaarumae நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில் Nerukkappatta em ullangalil ஆறுதலாய் நீர் வாருமே Aaraுthalaay neer vaarumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum