🏠 Lyrics Chords Bible

Immattum Kaivitaa Thaevan - இம்மட்டும் கைவிடா தேவன்

இம்மட்டும் கைவிடா தேவன்

 

இம்மட்டும் கைவிடா தேவன்
    இனியும் கைவிடமாட்டார்
    தாயின் வயிற்றில் தாங்கினார்
    ஆயுள் முழுதும் தாங்குவார்
    தாங்குவார் தப்புவிப்பார்
    ஏந்துவார்; என் தெய்வம்
 
1.   ஆயன் இயேசு ஆடுநான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்
 
2.   இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எதுநான் பிரிக்க முடியுமோ
 
3.   கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை

Immattum Kaivitaa Thaevan Lyrics in English

Immattum kaividaa Dhevan Iniyum kaividamaattar Thaayin vayittil thaanginaar Aayul muluthum thaanguvaar Thaanguvaar thappuvippaar Aenthuvaar; en theyvam 1.   Aayan Yesu aadunaan Aathalaal payamillai Saaththaan parikka mutiyaathu Sapikkinten Yesu naamaththil 2.   Yesu Kristhu vasanaththaal Ellaa naalum santhosham Viyaathi varaுmai vaethanai Ethunaan pirikka mutiyumo 3.   Karththar enakkaay yuththam seyvaar Kalakkam enakku iniyillai Thuthiththu thuthiththu naalellaam Thuraththiduvaen saththuruvai

PowerPoint Presentation Slides for the song Immattum Kaivitaa Thaevan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Immattum Kaivitaa Thaevan PPT

இம்மட்டும் கைவிடா தேவன் Immattum kaividaa Dhevan இனியும் கைவிடமாட்டார் Iniyum kaividamaattar தாயின் வயிற்றில் தாங்கினார் Thaayin vayittil thaanginaar ஆயுள் முழுதும் தாங்குவார் Aayul muluthum thaanguvaar தாங்குவார் தப்புவிப்பார் Thaanguvaar thappuvippaar ஏந்துவார்; என் தெய்வம் Aenthuvaar; en theyvam 1.   ஆயன் இயேசு ஆடுநான் 1.   Aayan Yesu aadunaan ஆதலால் பயமில்லை Aathalaal payamillai சாத்தான் பறிக்க முடியாது Saaththaan parikka mutiyaathu சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் Sapikkinten Yesu naamaththil 2.   இயேசு கிறிஸ்து வசனத்தால் 2.   Yesu Kristhu vasanaththaal எல்லா நாளும் சந்தோஷம் Ellaa naalum santhosham வியாதி வறுமை வேதனை Viyaathi varaுmai vaethanai எதுநான் பிரிக்க முடியுமோ Ethunaan pirikka mutiyumo 3.   கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் 3.   Karththar enakkaay yuththam seyvaar கலக்கம் எனக்கு இனியில்லை Kalakkam enakku iniyillai துதித்து துதித்து நாளெல்லாம் Thuthiththu thuthiththu naalellaam துரத்திடுவேன் சத்துருவை Thuraththiduvaen saththuruvai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum