🏠 Lyrics Chords Bible

Immattum Jeevan - இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணம்மாய் ஸ்தோத்திரிப்போமாக

நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்

காலம் சொல் போல் கழியும், தண்ணீரைப் போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;
கோலப் பதுமைக்கும், நீர்க் குமிழிக்கும், புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்.

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்.
பரம பாதையைத் தொடர்ந்தோம்;
வலிய தீமையை வென்றோம், நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்;
கலி என்ற தெல்லாம் விண்டோம், கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்.

சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து, நொறுங்கினதைக் கட்டிக்,
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்,
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து, தமது தேவ
சிந்தை யினோடதி விந்தைய தாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்.

Immattum jeevan Lyrics in English

Immattum jeevan thantha karththaavai aththiyantha Ennnammaay sthoththirippomaaka Nammai ratchikka vanthu thammai paliyaayth thanthu Narsukam maevavum arputhamaakavum Kaalam sol pol kaliyum, thannnneeraip pol vatiyum, Kanaavaip polaeyum oliyum; Vaalipamum maraiyum, seelam ellaam kuraiyum, Mannnnin vaal vontum nirka maattathu; Kolap pathumaikkum, neerk kumilikkum, pukaikkumae Konnda ulakaththil annda paran emaik Kanndu karunnaikal vinndu thayavudan. Palavitha ikkattaைyum thikilkalaiyum kadanthom. Parama paathaiyaith thodarnthom; Valiya theemaiyai ventom, naliyum aasaiyaik kontom Vanjar pakaikkum thappi nintom; Kali enta thellaam vinntoom, karththaavin meetpaik kanntoom Kaayntha manathodu paaynthu vilu kanam Saaynthu kedavum aaraaynthu neriyudan. Sana setham varuvikkum kaedukatkor mutivu Thanthu, noraுnginathaik kattik, Kana Sabaiyai aatharith thanpaay aaseervathiththuk, Kannnnokki ellaar mael antantu Thinamum arul uthikkach seythu, thamathu thaeva Sinthai yinodathi vinthaiya thaay uyir Mainthanaal engalai intha vinothamaay.

PowerPoint Presentation Slides for the song Immattum jeevan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Immattum jeevan PPT Immattum Jeevan PPT

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த Immattum jeevan thantha karththaavai aththiyantha எண்ணம்மாய் ஸ்தோத்திரிப்போமாக Ennnammaay sthoththirippomaaka நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து Nammai ratchikka vanthu thammai paliyaayth thanthu நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் Narsukam maevavum arputhamaakavum காலம் சொல் போல் கழியும், தண்ணீரைப் போல் வடியும், Kaalam sol pol kaliyum, thannnneeraip pol vatiyum, கனாவைப் போலேயும் ஒழியும்; Kanaavaip polaeyum oliyum; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், Vaalipamum maraiyum, seelam ellaam kuraiyum, மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது; Mannnnin vaal vontum nirka maattathu; கோலப் பதுமைக்கும், நீர்க் குமிழிக்கும், புகைக்குமே Kolap pathumaikkum, neerk kumilikkum, pukaikkumae கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக் Konnda ulakaththil annda paran emaik கண்டு கருணைகள் விண்டு தயவுடன். Kanndu karunnaikal vinndu thayavudan. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம். Palavitha ikkattaைyum thikilkalaiyum kadanthom. பரம பாதையைத் தொடர்ந்தோம்; Parama paathaiyaith thodarnthom; வலிய தீமையை வென்றோம், நலியும் ஆசையைக் கொன்றோம் Valiya theemaiyai ventom, naliyum aasaiyaik kontom வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்; Vanjar pakaikkum thappi nintom; கலி என்ற தெல்லாம் விண்டோம், கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் Kali enta thellaam vinntoom, karththaavin meetpaik kanntoom காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம் Kaayntha manathodu paaynthu vilu kanam சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன். Saaynthu kedavum aaraaynthu neriyudan. சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு Sana setham varuvikkum kaedukatkor mutivu தந்து, நொறுங்கினதைக் கட்டிக், Thanthu, noraுnginathaik kattik, கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக், Kana Sabaiyai aatharith thanpaay aaseervathiththuk, கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று Kannnnokki ellaar mael antantu தினமும் அருள் உதிக்கச் செய்து, தமது தேவ Thinamum arul uthikkach seythu, thamathu thaeva சிந்தை யினோடதி விந்தைய தாய் உயிர் Sinthai yinodathi vinthaiya thaay uyir மைந்தனால் எங்களை இந்த வினோதமாய். Mainthanaal engalai intha vinothamaay.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar