🏠 Lyrics Chords Bible

Immanuel Pirantharae Oru Murai Paarkkanum - இம்மானுவேல் பிறந்தாரே

இம்மானுவேல் பிறந்தாரே

ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையே மகிமையே
இம்மானுவேல் பிறந்தாரே-2

வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை

Immanuel Pirantharae Oru Murai Paarkkanum - இம்மானுவேல் பிறந்தாரே Lyrics in English

Oru murai paarkkanum Enakkaay mannnnil vantha paeralakai Oru murai kaetkanum Enakkaay katharaுm antha thaen kuralai Paralokam vittu vantha Antha Parisuththa paalanai Orumurai paarkkanumae irasikkanumae Makimaiyae makimaiyae Immaanuvael piranthaarae-2 Vaalka vaalka vaalkavae Vinnnnin thoothar vaalththavae Mannnnil Dhevan piranthu vittarae Vaalka vaalka vaalkavae Maeyppar koottam vaalththavae Meetpar Yesu piranthu vittarae-oru murai

PowerPoint Presentation Slides for the song Immanuel Pirantharae Oru Murai Paarkkanum - இம்மானுவேல் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Immanuel Pirantharae Oru Murai Paarkkanum - இம்மானுவேல் பிறந்தாரே PPT Immanuel Pirantharae Oru Murai Paarkkanum PPT

ஒரு முறை பார்க்கனும் Oru murai paarkkanum எனக்காய் மண்ணில் வந்த பேரழகை Enakkaay mannnnil vantha paeralakai ஒரு முறை கேட்கனும் Oru murai kaetkanum எனக்காய் கதறும் அந்த தேன் குரலை Enakkaay katharaுm antha thaen kuralai பரலோகம் விட்டு வந்த Paralokam vittu vantha அந்த பரிசுத்த பாலனை Antha Parisuththa paalanai ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே Orumurai paarkkanumae irasikkanumae மகிமையே மகிமையே Makimaiyae makimaiyae இம்மானுவேல் பிறந்தாரே-2 Immaanuvael piranthaarae-2 வாழ்க வாழ்க வாழ்கவே Vaalka vaalka vaalkavae விண்ணின் தூதர் வாழ்த்தவே Vinnnnin thoothar vaalththavae மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே Mannnnil Dhevan piranthu vittarae வாழ்க வாழ்க வாழ்கவே Vaalka vaalka vaalkavae மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே Maeyppar koottam vaalththavae மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை Meetpar Yesu piranthu vittarae-oru murai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum