🏠 Lyrics Chords Bible

Immanar Kummarul Eyum - இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசா

இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசா

இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசா
ஏசுக் கிறிஸ்தையா ஓ சருவேசா

செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்
தேவரீர் இவ்விரு பேரையும் காரும்

ஆதமோ டேவையை அன்றமைத்தீரே
அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே

அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கி
ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர்

உந்தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்
ஒருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும்

தாழ்மை பொறுமைகள் சற்குண மேன்மைகள்
தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன்

இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்
இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும்

Immanar Kummarul Eyum Lyrics in English

Immanark kummarul eeyum para vaasaa Aesuk kiristhaiyaa o saruvaesaa Semmaiyum nanmaiyum selvamum thaarum Thaevareer ivviru paeraiyum kaarum Aathamo taevaiyai antamaiththeerae Avvithamaaka neer intum seyveerae Anpan eesaakku repekkaat kirangi Aapirakaamudan saaraalaik kaaththeer Unthayai pettivar ongip perukavum Oruvark koruvar nallanpil nilaikkavum Thaalmai poraுmaikal sarkuna maenmaikal Thanthuma thaaviyaik konndu kaaththaalumaen YesuKristhuvai naesiththu vaalavum Inpa visuvaasa veettar entakavum

PowerPoint Presentation Slides for the song Immanar Kummarul Eyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Immanar Kummarul Eyum PPT

இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசா Immanark kummarul eeyum para vaasaa ஏசுக் கிறிஸ்தையா ஓ சருவேசா Aesuk kiristhaiyaa o saruvaesaa செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும் Semmaiyum nanmaiyum selvamum thaarum தேவரீர் இவ்விரு பேரையும் காரும் Thaevareer ivviru paeraiyum kaarum ஆதமோ டேவையை அன்றமைத்தீரே Aathamo taevaiyai antamaiththeerae அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே Avvithamaaka neer intum seyveerae அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கி Anpan eesaakku repekkaat kirangi ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர் Aapirakaamudan saaraalaik kaaththeer உந்தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும் Unthayai pettivar ongip perukavum ஒருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும் Oruvark koruvar nallanpil nilaikkavum தாழ்மை பொறுமைகள் சற்குண மேன்மைகள் Thaalmai poraுmaikal sarkuna maenmaikal தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன் Thanthuma thaaviyaik konndu kaaththaalumaen இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும் YesuKristhuvai naesiththu vaalavum இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும் Inpa visuvaasa veettar entakavum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum