🏠 Lyrics Chords Bible

Immadum Kaividaa Devan - இம்மட்டும் கைவிடா தேவன்

இம்மட்டும் கைவிடா தேவன்


இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்


ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்


இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ


கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்

துரத்திடுவேன் சத்துருவை

Immadum Kaividaa Devan Lyrics in English

Immattum kaividaa Dhevan Iniyum kaivida maattar Thaayin vayittil thaanginaar Aayul muluthum thaanguvaar Thaanguvaar thappuvippaar Aenthuvaar en theyvam Aayan Yesu aadu naan Aathalaal payamillai Saaththaan parikka mutiyaathu Sapikkinten Yesu naamaththil Yesu Kristhu vasanaththaal Ellaa naalum santhosham Viyaathi varaுmai vaethanai Ethu thaan pirikka mutiyumo Karththar enakkaay yuththam seyvaar Kalakkam enakku iniyillai Thuthiththu thuthiththu naalellaam Thuraththiduvaen saththuruvai

PowerPoint Presentation Slides for the song Immadum Kaividaa Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Immadum Kaividaa Devan PPT

இம்மட்டும் கைவிடா தேவன் Immattum kaividaa Dhevan இனியும் கைவிட மாட்டார் Iniyum kaivida maattar தாயின் வயிற்றில் தாங்கினார் Thaayin vayittil thaanginaar ஆயுள் முழுதும் தாங்குவார் Aayul muluthum thaanguvaar தாங்குவார் தப்புவிப்பார் Thaanguvaar thappuvippaar ஏந்துவார் என் தெய்வம் Aenthuvaar en theyvam ஆயன் இயேசு ஆடு நான் Aayan Yesu aadu naan ஆதலால் பயமில்லை Aathalaal payamillai சாத்தான் பறிக்க முடியாது Saaththaan parikka mutiyaathu சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் Sapikkinten Yesu naamaththil இயேசு கிறிஸ்து வசனத்தால் Yesu Kristhu vasanaththaal எல்லா நாளும் சந்தோஷம் Ellaa naalum santhosham வியாதி வறுமை வேதனை Viyaathi varaுmai vaethanai எது தான் பிரிக்க முடியுமோ Ethu thaan pirikka mutiyumo கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் Karththar enakkaay yuththam seyvaar கலக்கம் எனக்கு இனியில்லை Kalakkam enakku iniyillai துதித்து துதித்து நாளெல்லாம் Thuthiththu thuthiththu naalellaam துரத்திடுவேன் சத்துருவை Thuraththiduvaen saththuruvai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar