🏠 Lyrics Chords Bible

Immaanuvaelin Iraththaththaal - இம்மானுவேலின் இரத்தத்தால்

இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தியாகுமே

பல்லவி
நான் நம்புவேன் ! நான் நம்புவேன் !
இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்
தேவனைத் துதியுங்கள்

2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான் — நான்

3. அவ்வாறே நானும் யேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன் — நான்

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான்

5. பின் விண்ணில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்
அங்கென்னை மீட்ட நேசத்தைக்
கொண்டாடிப் போற்றுவேன் — நான்

Immaanuvaelin Iraththaththaal - இம்மானுவேலின் இரத்தத்தால் Lyrics in English

1. Immaanuvaelin iraththaththaal Niraintha oottaுnntae Eppaavath theengum athinaal Nivirththiyaakumae Pallavi Naan nampuvaen ! Naan nampuvaen ! Yesu enakkaay mariththaar – mariththaar Paavam neengach siluvaiyil uthiram sinthinaar Thaevanaith thuthiyungal 2. Maa paaviyaana kallanum Avvoottil moolkinaan Mannippum motchaாnanthamum Atainthu pooriththaan — naan 3. Avvaaraே naanum yaesuvaal Vimosanam petten En paavam neengip ponathaal Oyaamal paaduvaen — naan 4. Kaayaththil odum raththaththai Visvaasaththaal kanntaen Oppatta meetpar naesaththai Engum pirasthaapippaen — naan 5. Pin vinnnnil valla naatharai Naan kanndu poorippaen Angaெnnai meetta naesaththaik Konndaatip pottaுvaen — naan

PowerPoint Presentation Slides for the song Immaanuvaelin Iraththaththaal - இம்மானுவேலின் இரத்தத்தால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Immaanuvaelin Iraththaththaal - இம்மானுவேலின் இரத்தத்தால் PPT Immaanuvaelin Iraththaththaal PPT

1. இம்மானுவேலின் இரத்தத்தால் 1. Immaanuvaelin iraththaththaal நிறைந்த ஊற்றுண்டே Niraintha oottaுnntae எப்பாவத் தீங்கும் அதினால் Eppaavath theengum athinaal நிவிர்த்தியாகுமே Nivirththiyaakumae பல்லவி Pallavi நான் நம்புவேன் ! நான் நம்புவேன் ! Naan nampuvaen ! Naan nampuvaen ! இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார் Yesu enakkaay mariththaar – mariththaar பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார் Paavam neengach siluvaiyil uthiram sinthinaar தேவனைத் துதியுங்கள் Thaevanaith thuthiyungal 2. மா பாவியான கள்ளனும் 2. Maa paaviyaana kallanum அவ்வூற்றில் மூழ்கினான் Avvoottil moolkinaan மன்னிப்பும் மோட்சானந்தமும் Mannippum motchaாnanthamum அடைந்து பூரித்தான் — நான் Atainthu pooriththaan — naan 3. அவ்வாறே நானும் யேசுவால் 3. Avvaaraே naanum yaesuvaal விமோசனம் பெற்றேன் Vimosanam petten என் பாவம் நீங்கிப் போனதால் En paavam neengip ponathaal ஓயாமல் பாடுவேன் — நான் Oyaamal paaduvaen — naan 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை 4. Kaayaththil odum raththaththai விஸ்வாசத்தால் கண்டேன் Visvaasaththaal kanntaen ஒப்பற்ற மீட்பர் நேசத்தை Oppatta meetpar naesaththai எங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான் Engum pirasthaapippaen — naan 5. பின் விண்ணில் வல்ல நாதரை 5. Pin vinnnnil valla naatharai நான் கண்டு பூரிப்பேன் Naan kanndu poorippaen அங்கென்னை மீட்ட நேசத்தைக் Angaெnnai meetta naesaththaik கொண்டாடிப் போற்றுவேன் — நான் Konndaatip pottaுvaen — naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum