🏠 Lyrics Chords Bible

Immaanuvaelanaay Nammodu Irukkavae - இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே

இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே

இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே
இயேசு இரட்சகராய் நம்
பாவம் போக்க பிறந்துதித்தார்

பிறந்தார்… பிறந்தார்…….
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜன்
பிறந்தார் இருளை நீக்க…

அதிசயமான ஆண்டவர் இவர் தான்
ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான்
நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய்
இயேசு அவதரித்தார்

இழந்ததை தேட வந்தவர் இவர் தான்
இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான்
மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில்
இயேசு அவதரித்தார்

மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான்
மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான்
இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய்
இயேசு அவதரித்தார்

Immaanuvaelanaay Nammodu Irukkavae Christmas Lyrics in English

Immaanuvaelanaay nammodu irukkavae Yesu iratchakaraay nam Paavam pokka piranthuthiththaar Piranthaar… piranthaar……. Piranthaar piranthaar Piranthaar Yesu raajan Piranthaar irulai neekka… Athisayamaana aanndavar ivar thaan Aalosanai Karththar Yesu ivarthaan Niththiya pithaavaay samaathaana pirapuvaay Yesu avathariththaar Ilanthathai thaeda vanthavar ivar thaan Iratchippu thanthu meetpavar ivarthaan Manukkumaaranaay maattuththoluvaththil Yesu avathariththaar Maesiyaa Yesu Kristhu ivarthaan Maenmaiyaith thuranthu vanthavar ivarthaan Iraajaathi raajanaay karththaathi karththaraay Yesu avathariththaar

PowerPoint Presentation Slides for the song Immaanuvaelanaay Nammodu Irukkavae Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Immaanuvaelanaay Nammodu Irukkavae Christmas PPT Immaanuvaelanaay Nammodu Irukkavae PPT

இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே Immaanuvaelanaay nammodu irukkavae இயேசு இரட்சகராய் நம் Yesu iratchakaraay nam பாவம் போக்க பிறந்துதித்தார் Paavam pokka piranthuthiththaar பிறந்தார்… பிறந்தார்……. Piranthaar… piranthaar……. பிறந்தார் பிறந்தார் Piranthaar piranthaar பிறந்தார் இயேசு ராஜன் Piranthaar Yesu raajan பிறந்தார் இருளை நீக்க… Piranthaar irulai neekka… அதிசயமான ஆண்டவர் இவர் தான் Athisayamaana aanndavar ivar thaan ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான் Aalosanai Karththar Yesu ivarthaan நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய் Niththiya pithaavaay samaathaana pirapuvaay இயேசு அவதரித்தார் Yesu avathariththaar இழந்ததை தேட வந்தவர் இவர் தான் Ilanthathai thaeda vanthavar ivar thaan இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான் Iratchippu thanthu meetpavar ivarthaan மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில் Manukkumaaranaay maattuththoluvaththil இயேசு அவதரித்தார் Yesu avathariththaar மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான் Maesiyaa Yesu Kristhu ivarthaan மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான் Maenmaiyaith thuranthu vanthavar ivarthaan இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய் Iraajaathi raajanaay karththaathi karththaraay இயேசு அவதரித்தார் Yesu avathariththaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum