🏠 Lyrics Chords Bible

Imaya Muthal Kumari Varai - இமய முதல் குமரி வரை

இமய முதல் குமரி வரை

இமய முதல் குமரி வரை

   
1. இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வீரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
  
2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
  
3. என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நீரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றீர்
ஆவியால் நிறைத்திடுவீர்
வரங்கள் உவந்தளிப்பீர்
கனியால் அலங்கரிப்பீர்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

Imaya Muthal Kumari Varai Lyrics in English

Imaya muthal kumari varai     1. Imaya muthal kumari varaiyulla Ithayangal viduthalaik kaanavae Iyaesennum theepam aettaுvom Ilainjarae elunthu selvom Selluvom senai veeraraay Velluvom thaeva arulaal Hosanna! Hosanna! Hosanna! – 2 2. Aanndukalaay janangalellaam Ariyaamai iruttinil vaalkiraar Yesuvin viduthalaik kooraுvom Paarengum pukunthu selluvom Sudaraay vaalanthiduvom Sabaiyai perukkiduvom Hosanna! Hosanna! Hosanna! – 2 3. En peyarai solli alaiththa Unnatha Dhevan neeranto Unnotae kooda varuvaen enteer Aaviyaal niraiththiduveer Varangal uvanthalippeer Kaniyaal alangarippeer Hosanna! Hosanna! Hosanna! – 2

PowerPoint Presentation Slides for the song Imaya Muthal Kumari Varai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Imaya Muthal Kumari Varai PPT

இமய முதல் குமரி வரை Imaya muthal kumari varai 1. இமய முதல் குமரி வரையுள்ள 1. Imaya muthal kumari varaiyulla இதயங்கள் விடுதலைக் காணவே Ithayangal viduthalaik kaanavae இயேசென்னும் தீபம் ஏற்றுவோம் Iyaesennum theepam aettaுvom இளைஞரே எழுந்து செல்வோம் Ilainjarae elunthu selvom செல்லுவோம் சேனை வீரராய் Selluvom senai veeraraay வெல்லுவோம் தேவ அருளால் Velluvom thaeva arulaal ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 Hosanna! Hosanna! Hosanna! – 2 2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம் 2. Aanndukalaay janangalellaam அறியாமை இருட்டினில் வாழ்கிறார் Ariyaamai iruttinil vaalkiraar இயேசுவின் விடுதலைக் கூறுவோம் Yesuvin viduthalaik kooraுvom பாரெங்கும் புகுந்து செல்லுவோம் Paarengum pukunthu selluvom சுடராய் வாழந்திடுவோம் Sudaraay vaalanthiduvom சபையை பெருக்கிடுவோம் Sabaiyai perukkiduvom ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 Hosanna! Hosanna! Hosanna! – 2 3. என் பெயரை சொல்லி அழைத்த 3. En peyarai solli alaiththa உன்னத தேவன் நீரன்றோ Unnatha Dhevan neeranto உன்னோடே கூட வருவேன் என்றீர் Unnotae kooda varuvaen enteer ஆவியால் நிறைத்திடுவீர் Aaviyaal niraiththiduveer வரங்கள் உவந்தளிப்பீர் Varangal uvanthalippeer கனியால் அலங்கரிப்பீர் Kaniyaal alangarippeer ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 Hosanna! Hosanna! Hosanna! – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum