🏠 Lyrics Chords Bible

Idukamana Vasal Valiye - இடுக்கமான வாசல் வழியே

இடுக்கமான வாசல் வழியே

இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..
பரலோகம் செல்லும் பாதை குறுகலானது..

2. நாம் காணும் இந்த உலகம்
ஒரு நாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்

3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு

4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது

Idukamana Vasal Valiye Lyrics in English

Idukkamaana vaasal valiyae Varunthi nulaiya muyantiduvom Siluvai sumanthu Yesuvin pin Siriththa mukamaay sentiduvom 1. Vaalvukku sellum vaasal idukkamaanathu.. Paralokam sellum paathai kuraுkalaanathu.. 2. Naam kaanum intha ulakam Oru naal marainthidum Puthu vaanam poomi Nnokki Payanam seykintom 3. Ivvaalvin thunpam ellaam Silakaalam thaan neetikkum Innaiyillaatha makimai Inimael namakkunndu 4. Alivukku sellum vaayil Mikavum akantathu Paathaalam sellum paathai Mikavum virinthathu

PowerPoint Presentation Slides for the song Idukamana Vasal Valiye

by clicking the fullscreen button in the Top left. Or you can download Idukamana Vasal Valiye PPT

இடுக்கமான வாசல் வழியே Idukkamaana vaasal valiyae வருந்தி நுழைய முயன்றிடுவோம் Varunthi nulaiya muyantiduvom சிலுவை சுமந்து இயேசுவின் பின் Siluvai sumanthu Yesuvin pin சிரித்த முகமாய் சென்றிடுவோம் Siriththa mukamaay sentiduvom 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது.. 1. Vaalvukku sellum vaasal idukkamaanathu.. பரலோகம் செல்லும் பாதை குறுகலானது.. Paralokam sellum paathai kuraுkalaanathu.. 2. நாம் காணும் இந்த உலகம் 2. Naam kaanum intha ulakam ஒரு நாள் மறைந்திடும் Oru naal marainthidum புது வானம் பூமி நோக்கி Puthu vaanam poomi Nnokki பயணம் செய்கின்றோம் Payanam seykintom 3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம் 3. Ivvaalvin thunpam ellaam சிலகாலம் தான் நீடிக்கும் Silakaalam thaan neetikkum இணையில்லாத மகிமை Innaiyillaatha makimai இனிமேல் நமக்குண்டு Inimael namakkunndu 4. அழிவுக்கு செல்லும் வாயில் 4. Alivukku sellum vaayil மிகவும் அகன்றது Mikavum akantathu பாதாளம் செல்லும் பாதை Paathaalam sellum paathai மிகவும் விரிந்தது Mikavum virinthathu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum