🏠 Lyrics Chords Bible

Nandri solliye paaduven - நன்றி சொல்லியே பாடுவேன்

நன்றி சொல்லியே பாடுவேன்

நன்றி சொல்லியே பாடுவேன்
எந்தன் ஆத்தும நேசர் நீரே – 2
இதயமே என்றும் பாட துடிக்குதே
உம்மையே (ஏசுவே) – 2

தனிமையில் தவழ்ந்த என்னையும்
தயவான கரம் கொண்டு கத்தீரே
உம்மை எண்ணி எண்ணி நான் வாழ கூடாதோ
உந்தன் சித்தம் செய்ய என் விழிகளோடு கூடாதோ
உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே – 2 – இதயமே

வழித்தணை மறந்த என்னையும்
ஒளி பெற செய்ததும் உந்தன் கிருபையே
பித்ததனான என்னை வனைந்திட்ட இறையே
உம் பக்த்தனாக மாற்றியே உம் பக்கம் சேர்த்து கொண்டீரே
நீரின்றி நானின்று இல்லையே
உம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே – இதயமே

உலகத்தின் பாவங்கள் சூழ்கையில்
உம் பரிசுத்த மேகம் என்னை சூழ்ந்ததே
உம் வாக்குத்தத்தம் என் வாழ்வின் அரணே
அருளிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே
அர்ப்பணித்தேன் நான் என்னை உம்மிலே – நான் என்னை – 2 – இதயமே

Idhyamae – Nandri solliye paaduven Lyrics in English

Nanti solliyae paaduvaen Enthan aaththuma naesar neerae – 2 Ithayamae entum paada thutikkuthae Ummaiyae (aesuvae) – 2 Thanimaiyil thavalntha ennaiyum Thayavaana karam konndu kaththeerae Ummai ennnni ennnni naan vaala koodaatho Unthan siththam seyya en vilikalodu koodaatho Umakkaana or vaalkkai vaalavae – 2 – ithayamae Valiththannai marantha ennaiyum Oli pera seythathum unthan kirupaiyae Piththathanaana ennai vanainthitta iraiyae Um pakththanaaka maattiyae um pakkam serththu konnteerae Neerinti naanintu illaiyae Um anpukku nikar ontum illaiyae – ithayamae Ulakaththin paavangal soolkaiyil Um Parisuththa maekam ennai soolnthathae Um vaakkuththaththam en vaalvin arannee Aruliya vaakkai neer arangaettaுveerae Arppanniththaen naan ennai ummilae – naan ennai – 2 – ithayamae

PowerPoint Presentation Slides for the song Idhyamae – Nandri solliye paaduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Idhyamae – Nandri solliye paaduven PPT Nandri solliye paaduven PPT

நன்றி சொல்லியே பாடுவேன் Nanti solliyae paaduvaen எந்தன் ஆத்தும நேசர் நீரே – 2 Enthan aaththuma naesar neerae – 2 இதயமே என்றும் பாட துடிக்குதே Ithayamae entum paada thutikkuthae உம்மையே (ஏசுவே) – 2 Ummaiyae (aesuvae) – 2 தனிமையில் தவழ்ந்த என்னையும் Thanimaiyil thavalntha ennaiyum தயவான கரம் கொண்டு கத்தீரே Thayavaana karam konndu kaththeerae உம்மை எண்ணி எண்ணி நான் வாழ கூடாதோ Ummai ennnni ennnni naan vaala koodaatho உந்தன் சித்தம் செய்ய என் விழிகளோடு கூடாதோ Unthan siththam seyya en vilikalodu koodaatho உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே – 2 – இதயமே Umakkaana or vaalkkai vaalavae – 2 – ithayamae வழித்தணை மறந்த என்னையும் Valiththannai marantha ennaiyum ஒளி பெற செய்ததும் உந்தன் கிருபையே Oli pera seythathum unthan kirupaiyae பித்ததனான என்னை வனைந்திட்ட இறையே Piththathanaana ennai vanainthitta iraiyae உம் பக்த்தனாக மாற்றியே உம் பக்கம் சேர்த்து கொண்டீரே Um pakththanaaka maattiyae um pakkam serththu konnteerae நீரின்றி நானின்று இல்லையே Neerinti naanintu illaiyae உம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே – இதயமே Um anpukku nikar ontum illaiyae – ithayamae உலகத்தின் பாவங்கள் சூழ்கையில் Ulakaththin paavangal soolkaiyil உம் பரிசுத்த மேகம் என்னை சூழ்ந்ததே Um Parisuththa maekam ennai soolnthathae உம் வாக்குத்தத்தம் என் வாழ்வின் அரணே Um vaakkuththaththam en vaalvin arannee அருளிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே Aruliya vaakkai neer arangaettaுveerae அர்ப்பணித்தேன் நான் என்னை உம்மிலே – நான் என்னை – 2 – இதயமே Arppanniththaen naan ennai ummilae – naan ennai – 2 – ithayamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum