Idhuvarai Seitha - இதுவரை செய்த செயல்களுக்காக
இதுவரை செய்த செயல்களுக்காக
இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி (2)
1. உவர்நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உன்னை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2
2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும்
கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2
Idhuvarai Seitha - இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Idhuvarai Seitha - இதுவரை செய்த செயல்களுக்காக
by clicking the fullscreen button in the Top left. Or you can download Idhuvarai Seitha - இதுவரை செய்த செயல்களுக்காக PPT Idhuvarai Seitha PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum