Idho Sagotharar Orumithu Vaasam Seivathu - இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது-
இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது-
Lyrics of the song
1. இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது,
எத்தனை நன்மையும் இன்பமானது -2
அது எர்மோன் மேலும் சீயோன் மேலும்,
இறங்கும் நல்ல பனியைப் போன்றது-2
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாத வாழ்வைத் தருகிறார்
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாதம் கட்டளை இடுகிறார்.
2. அது ஆரோனின் தலை மேல் ஊற்றப்பட்டதும்,
அவன் உடை முழுவதும் இறங்கும்
நல்ல தைலம்போன்றது.-2
அது எர்மோன் மேலும் சீயோன் மேலும்,
இறங்கும் நல்ல பனியைப் போன்றது-2
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாத வாழ்வைத் தருகிறார்
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாதம் கட்டளை இடுகிறார்.
3. தன்னை போல் பிறரிடத்தில் அன்பு கூறுவோம்,
ஆவியின் ஒரு மனதை காத்து கொள்ளுவோம்-2
பிதா குமாரன் ஆவியானவர், திரியேக தேவன் நமக்குள்ளே2
நம்மில் ஒற்றுமையை கர்த்தர் கட்டளை இடுகிறார்
ஆவியின் பின் மாரியை வாக்கு தருகிறார்-2
- இதோ சகோதரர்
இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- Idho Sagotharar Orumithu Vaasam Seivathu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- Idho Sagotharar Orumithu Vaasam Seivathu
by clicking the fullscreen button in the Top left. Or you can download இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- Idho Sagotharar Orumithu Vaasam Seivathu PPT Idho Sagotharar Orumithu Vaasam Seivathu PPT
இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- Idho Sagotharar Orumithu Vaasam Seivathu Song Meaning
Lyrics of the song
1. Here is brother dwelling together,
Any good is pleasant -2
It is Ermon and Zion and
Like falling fine snow-2
There the Lord gives eternal blessed life
There the Lord decrees eternal blessings.
2. When it was poured on Aaron's head,
His entire dress comes off
Like a good salve.-2
It is Ermon and Zion and
Like falling fine snow-2
There the Lord gives eternal blessed life
There the Lord decrees eternal blessings.
3. Let us love others as ourselves,
Let us keep a mind of spirit-2
The Father, the Son, the Spirit, the Triune God within us2
The Lord commands unity among us
After the Spirit, Mary promises-2
– Here is brother
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum