Chords
🏠 Lyrics Chords Bible

Idho Manusharin Mathiyil - இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே

தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே

தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே

மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே

சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே

முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

Idho manusharin mathiyil Lyrics in English

Itho manusharin maththiyil thaevaathi thaevanae Vaasam seykiraarae Dhevan thaaparikkum sthalamae Tham janaththaarin maththiyilaam Dhevan thaam avarkal thaevanaayirunthae Kannnneer yaavaiyum thutaikkiraarae Thaeva aalayamum avarae Thooya olivilakkum avarae Jeevanaalae tham janangalin thaakam theerkkum Suththa jeevanathiyum avarae Makimai nirai pooranamae Makaa Parisuththa sthalamathuvae Entum thuthiyudanae athan vaasal ullae Engal paathangal nirkirathae Seeyonae un vaasalkalai Jeeva thaevanae naesikkiraar Seer mikunthidumey suviseshanthanai Koori uyarththiduvom ummaiyae Munnotiyaay Yesu paran Moolaikkallaaki seeyonilae Vaasanj seythidum unnatha sikaramathai Vaanjaiyodu naam naadiduvom

PowerPoint Presentation Slides for the song Idho manusharin mathiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Idho manusharin mathiyil PPT Idho Manusharin Mathiyil PPT

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே Itho manusharin maththiyil thaevaathi thaevanae வாசம் செய்கிறாரே Vaasam seykiraarae தேவன் தாபரிக்கும் ஸ்தலமே Dhevan thaaparikkum sthalamae தம் ஜனத்தாரின் மத்தியிலாம் Tham janaththaarin maththiyilaam தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே Dhevan thaam avarkal thaevanaayirunthae கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே Kannnneer yaavaiyum thutaikkiraarae தேவ ஆலயமும் அவரே Thaeva aalayamum avarae தூய ஒளிவிளக்கும் அவரே Thooya olivilakkum avarae ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் Jeevanaalae tham janangalin thaakam theerkkum சுத்த ஜீவநதியும் அவரே Suththa jeevanathiyum avarae மகிமை நிறை பூரணமே Makimai nirai pooranamae மகா பரிசுத்த ஸ்தலமதுவே Makaa Parisuththa sthalamathuvae என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே Entum thuthiyudanae athan vaasal ullae எங்கள் பாதங்கள் நிற்கிறதே Engal paathangal nirkirathae சீயோனே உன் வாசல்களை Seeyonae un vaasalkalai ஜீவ தேவனே நேசிக்கிறார் Jeeva thaevanae naesikkiraar சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை Seer mikunthidumey suviseshanthanai கூறி உயர்த்திடுவோம் உம்மையே Koori uyarththiduvom ummaiyae முன்னோடியாய் இயேசு பரன் Munnotiyaay Yesu paran மூலைக்கல்லாகி சீயோனிலே Moolaikkallaaki seeyonilae வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை Vaasanj seythidum unnatha sikaramathai வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் Vaanjaiyodu naam naadiduvom

Idho manusharin mathiyil Song Meaning

Here is God among men
You are living

It is a place where God gives grace
Among his people
God is their God
He wipes away all the tears

He is also the temple of God
He is the pure light
He quenches the thirst of his people with life
He is the pure river of life

Full of glory
The Holy of Holies
And within its gates with praise
Our feet are standing

Thy gates, O Zion
The living God loves
Good evangelism
Let us lift you up

Jesus is the pioneer
Be a corner stone in Zion
Vasanj makes the great peak
We will seek with desire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum