🏠 Lyrics Chords Bible

Idaivida Nandri Umakku Thane - இடைவிடா நன்றி உமக்குத்தான்

இடைவிடா நன்றி உமக்குத்தான்

இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

Idaivida Nandri Umakku Thane Lyrics in English

Itaividaa nanti umakkuththaan Innaiyillaa Dhevan umakkuththaan 1. Enna nadanthaalum nanti aiyaa Yaar kaivittalum nanti aiyaa Nanti… nanti… 2. Thaeti vantheerae nanti aiyaa Therinthukonnteerae nanti aiyaa 3. Nimmathi thantheerae nanti aiyaa Nirantharamaaneerae nanti aiyaa 4. Ennaik kannteerae nanti aiyaa Kannnneer thutaiththeerae nanti aiyaa 5. Neethi thaevanae nanti aiyaa Vetti vaenthanae nanti aiyaa 6. Anaathi thaevanae nanti aiyaa Arasaalum theyvamae nanti aiyaa 7. Niththiya raajaavae nanti aiyaa Saththiya theepamae nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Idaivida Nandri Umakku Thane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Idaivida Nandri Umakku Thane PPT

இடைவிடா நன்றி உமக்குத்தான் Itaividaa nanti umakkuththaan இணையில்லா தேவன் உமக்குத்தான் Innaiyillaa Dhevan umakkuththaan 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா 1. Enna nadanthaalum nanti aiyaa யார் கைவிட்டாலும் நன்றி ஐயா Yaar kaivittalum nanti aiyaa நன்றி… நன்றி… Nanti… nanti… 2. தேடி வந்தீரே நன்றி ஐயா 2. Thaeti vantheerae nanti aiyaa தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா Therinthukonnteerae nanti aiyaa 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா 3. Nimmathi thantheerae nanti aiyaa நிரந்தரமானீரே நன்றி ஐயா Nirantharamaaneerae nanti aiyaa 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா 4. Ennaik kannteerae nanti aiyaa கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா Kannnneer thutaiththeerae nanti aiyaa 5. நீதி தேவனே நன்றி ஐயா 5. Neethi thaevanae nanti aiyaa வெற்றி வேந்தனே நன்றி ஐயா Vetti vaenthanae nanti aiyaa 6. அநாதி தேவனே நன்றி ஐயா 6. Anaathi thaevanae nanti aiyaa அரசாளும் தெய்வமே நன்றி ஐயா Arasaalum theyvamae nanti aiyaa 7. நித்திய ராஜாவே நன்றி ஐயா 7. Niththiya raajaavae nanti aiyaa சத்திய தீபமே நன்றி ஐயா Saththiya theepamae nanti aiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum