🏠 Lyrics Chords Bible

Happy Christmas - ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹே ஹே… ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்
கொண்டாடுவோம் வாங்க…
மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ்
கொண்டாடுவோம் வாங்க…
ஆஹா எல்லோருக்கும் செய்தி
நம் பாலன் பிறந்த செய்தி
இத கொண்டாடுவோம் வாங்க
இனி பண் பாடலாம் நீங்க

சரணம் – 1

பாலன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டு தொழுவிலே
பாவிகளை மீட்க்க வந்தார் ஏழை வடிவிலே
பாவ இருள் போக்க வந்த தேவ மைந்தனே
பாமரனாய் மண்ணில் வந்தார் அன்னை மடியிலே

சந்தோசமா ஆடு… சங்கீதத்த பாடு…
ஆனந்தமா கூடு… பாலன் இயேசுவை நீ தேடு…
பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி புதுப் பாட்டு பாடு
பாலன் இயேசு பிறந்ததாலே நீ சந்தோஷமா ஆடு

சரணம் – 2

வான தூதர் வாழ்த்து செய்தி சொல்லி சென்றனர்
இடையர்களும் செய்தி கேட்டு மகிழ்ந்து நின்றனர்
ஞானிகள் மூவரும் பார்க்க வந்தனர்
பொன் வெள்ளி போலம் வைத்து வணங்கி மகிழ்ந்தனர்

நட்சத்திரம் பாரு… விடியலை நீ தேடு…
மணியோசை கேளு… குழந்தை இயேசுவை நீ பாரு…
பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி புதுப் பாட்டு பாடு
பாலன் இயேசு பிறந்ததாலே நீ சந்தோஷமா ஆடு

Happy Christmas - ஹேப்பி கிறிஸ்மஸ் Lyrics in English

Hae hae… haeppi kirismas haeppi kirismas Konndaaduvom vaanga… Merri kirismas merri kirismas Konndaaduvom vaanga… Aahaa ellorukkum seythi Nam paalan pirantha seythi Itha konndaaduvom vaanga Ini pann paadalaam neenga Saranam – 1 Paalan Yesu piranthuvittar maattu tholuvilae Paavikalai meetkka vanthaar aelai vativilae Paava irul pokka vantha thaeva mainthanae Paamaranaay mannnnil vanthaar annai matiyilae Santhosamaa aadu… sangaீthaththa paadu… Aananthamaa koodu… paalan Yesuvai nee thaedu… Paattup paati aattam aati puthup paattu paadu Paalan Yesu piranthathaalae nee santhoshamaa aadu Saranam – 2 Vaana thoothar vaalththu seythi solli sentanar Itaiyarkalum seythi kaettu makilnthu nintanar Njaanikal moovarum paarkka vanthanar Pon velli polam vaiththu vanangi makilnthanar Natchaththiram paaru… vitiyalai nee thaedu… Manniyosai kaelu… kulanthai Yesuvai nee paaru… Paattup paati aattam aati puthup paattu paadu Paalan Yesu piranthathaalae nee santhoshamaa aadu

PowerPoint Presentation Slides for the song Happy Christmas - ஹேப்பி கிறிஸ்மஸ்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Happy Christmas - ஹேப்பி கிறிஸ்மஸ் PPT Happy Christmas PPT

ஹே ஹே… ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ் Hae hae… haeppi kirismas haeppi kirismas கொண்டாடுவோம் வாங்க… Konndaaduvom vaanga… மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் Merri kirismas merri kirismas கொண்டாடுவோம் வாங்க… Konndaaduvom vaanga… ஆஹா எல்லோருக்கும் செய்தி Aahaa ellorukkum seythi நம் பாலன் பிறந்த செய்தி Nam paalan pirantha seythi இத கொண்டாடுவோம் வாங்க Itha konndaaduvom vaanga இனி பண் பாடலாம் நீங்க Ini pann paadalaam neenga சரணம் – 1 Saranam – 1 பாலன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டு தொழுவிலே Paalan Yesu piranthuvittar maattu tholuvilae பாவிகளை மீட்க்க வந்தார் ஏழை வடிவிலே Paavikalai meetkka vanthaar aelai vativilae பாவ இருள் போக்க வந்த தேவ மைந்தனே Paava irul pokka vantha thaeva mainthanae பாமரனாய் மண்ணில் வந்தார் அன்னை மடியிலே Paamaranaay mannnnil vanthaar annai matiyilae சந்தோசமா ஆடு… சங்கீதத்த பாடு… Santhosamaa aadu… sangaீthaththa paadu… ஆனந்தமா கூடு… பாலன் இயேசுவை நீ தேடு… Aananthamaa koodu… paalan Yesuvai nee thaedu… பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி புதுப் பாட்டு பாடு Paattup paati aattam aati puthup paattu paadu பாலன் இயேசு பிறந்ததாலே நீ சந்தோஷமா ஆடு Paalan Yesu piranthathaalae nee santhoshamaa aadu சரணம் – 2 Saranam – 2 வான தூதர் வாழ்த்து செய்தி சொல்லி சென்றனர் Vaana thoothar vaalththu seythi solli sentanar இடையர்களும் செய்தி கேட்டு மகிழ்ந்து நின்றனர் Itaiyarkalum seythi kaettu makilnthu nintanar ஞானிகள் மூவரும் பார்க்க வந்தனர் Njaanikal moovarum paarkka vanthanar பொன் வெள்ளி போலம் வைத்து வணங்கி மகிழ்ந்தனர் Pon velli polam vaiththu vanangi makilnthanar நட்சத்திரம் பாரு… விடியலை நீ தேடு… Natchaththiram paaru… vitiyalai nee thaedu… மணியோசை கேளு… குழந்தை இயேசுவை நீ பாரு… Manniyosai kaelu… kulanthai Yesuvai nee paaru… பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி புதுப் பாட்டு பாடு Paattup paati aattam aati puthup paattu paadu பாலன் இயேசு பிறந்ததாலே நீ சந்தோஷமா ஆடு Paalan Yesu piranthathaalae nee santhoshamaa aadu

Happy Christmas - ஹேப்பி கிறிஸ்மஸ் Song Meaning

Hey hey… Happy Christmas Happy Christmas
Let's celebrate...
Merry Christmas Merry Christmas
Let's celebrate...
Ah, news to all
The news of the birth of our child
Let's celebrate this
Now you can sing

Stanza – 1

Baby Jesus was born in a cowshed
He came in the form of a poor man to save sinners
Lord God who came to remove the darkness of sin
Pamaranai came to earth in mother's lap

Happy Goat…Sing the Psalms…
O nest of joy...seek the Lord Jesus...
Sing and dance and sing a new song
Be happy because the child Jesus was born

Stanza – 2

The heavenly messenger went with a message of greeting
The interlopers were also happy to hear the news
The three sages came to see
They worshiped with gold and silver

Look at the stars… look for the dawn…
Hear the bells... Look at the baby Jesus...
Sing and dance and sing a new song
Be happy because the child Jesus was born

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum