🏠 Lyrics Chords Bible

Hallelujah Paaduvom - அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா பாடுவோம்
ஆடி பாடி மகிழுவோம்
தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் – 2

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் – 2

கரம் தட்டி தட்டி பாடிடுவோம்
தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் – 2
தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் – 2

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் – 2

இயேசு தந்த எல்லா வாக்கினையும்
சொல்லி சொல்லி உயர்ந்திடுவோம் – 2
ஜீவ வார்த்தையை நாம்
போற்றி புகழ்ந்திடுவோம் – 2

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் – 2

தேவன் செய்த எல்லா அதிசயங்கள்
அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் – 2
தேவ வல்லமையை
பாடி புகழ்ந்திடுவோம் – 2

அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சொல்லிபாடுவோம்
அல்லேலூயா ..அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம்

அல்லேலூயா ..அல்லேலூயா
அவர் ராஜாதி ராஜா
அல்லேலூயா ..அல்லேலூயா
ஓ தேவாதி தேவா – 2

Hallelujah Paaduvom - அல்லேலூயா பாடுவோம் Lyrics in English

Alleluya paaduvom Aati paati makiluvom Thaeva samookaththil naam kooti seruvom – 2 Alleluya ..Alleluya Naam sollipaaduvom Alleluya ..Alleluya Naam sernthu paaduvom – 2 Karam thatti thatti paadiduvom Thalai uyarththi uyarththi thuthiththiduvom – 2 Thaeva anpilae naam kooti makilnthiduvom – 2 Alleluya ..Alleluya Naam sollipaaduvom Alleluya ..Alleluya Naam sernthu paaduvom – 2 Yesu thantha ellaa vaakkinaiyum Solli solli uyarnthiduvom – 2 Jeeva vaarththaiyai naam Potti pukalnthiduvom – 2 Alleluya ..Alleluya Naam sollipaaduvom Alleluya ..Alleluya Naam sernthu paaduvom – 2 Dhevan seytha ellaa athisayangal Athai saatchi solli paadiduvom – 2 Thaeva vallamaiyai Paati pukalnthiduvom – 2 Alleluya ..Alleluya Naam sollipaaduvom Alleluya ..Alleluya Naam sernthu paaduvom Alleluya ..Alleluya Avar raajaathi raajaa Alleluya ..Alleluya O thaevaathi thaevaa – 2

PowerPoint Presentation Slides for the song Hallelujah Paaduvom - அல்லேலூயா பாடுவோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Hallelujah Paaduvom - அல்லேலூயா பாடுவோம் PPT Hallelujah Paaduvom PPT

அல்லேலூயா பாடுவோம் Alleluya paaduvom ஆடி பாடி மகிழுவோம் Aati paati makiluvom தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் – 2 Thaeva samookaththil naam kooti seruvom – 2 அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya நாம் சொல்லிபாடுவோம் Naam sollipaaduvom அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya நாம் சேர்ந்து பாடுவோம் – 2 Naam sernthu paaduvom – 2 கரம் தட்டி தட்டி பாடிடுவோம் Karam thatti thatti paadiduvom தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் – 2 Thalai uyarththi uyarththi thuthiththiduvom – 2 தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் – 2 Thaeva anpilae naam kooti makilnthiduvom – 2 அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya நாம் சொல்லிபாடுவோம் Naam sollipaaduvom அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya நாம் சேர்ந்து பாடுவோம் – 2 Naam sernthu paaduvom – 2 இயேசு தந்த எல்லா வாக்கினையும் Yesu thantha ellaa vaakkinaiyum சொல்லி சொல்லி உயர்ந்திடுவோம் – 2 Solli solli uyarnthiduvom – 2 ஜீவ வார்த்தையை நாம் Jeeva vaarththaiyai naam போற்றி புகழ்ந்திடுவோம் – 2 Potti pukalnthiduvom – 2 அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya நாம் சொல்லிபாடுவோம் Naam sollipaaduvom அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya நாம் சேர்ந்து பாடுவோம் – 2 Naam sernthu paaduvom – 2 தேவன் செய்த எல்லா அதிசயங்கள் Dhevan seytha ellaa athisayangal அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் – 2 Athai saatchi solli paadiduvom – 2 தேவ வல்லமையை Thaeva vallamaiyai பாடி புகழ்ந்திடுவோம் – 2 Paati pukalnthiduvom – 2 அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya நாம் சொல்லிபாடுவோம் Naam sollipaaduvom அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya நாம் சேர்ந்து பாடுவோம் Naam sernthu paaduvom அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya அவர் ராஜாதி ராஜா Avar raajaathi raajaa அல்லேலூயா ..அல்லேலூயா Alleluya ..Alleluya ஓ தேவாதி தேவா – 2 O thaevaathi thaevaa – 2

Hallelujah Paaduvom - அல்லேலூயா பாடுவோம் Song Meaning

Let us sing hallelujah
Let's sing and enjoy
We will gather in the community of God – 2

Alleluia ..Alleluia
We will sing
Alleluia ..Alleluia
Let us sing together – 2

Let's clap and sing
Let us lift up our heads and praise – 2
Let us gather and rejoice in God's love – 2

Alleluia ..Alleluia
We will sing
Alleluia ..Alleluia
Let us sing together – 2

All the promises Jesus made
Let us rise by saying and saying – 2
We are the Word of Life
Let us praise and praise – 2

Alleluia ..Alleluia
We will sing
Alleluia ..Alleluia
Let us sing together – 2

All the miracles that God has done
Let us witness it and sing it – 2
God's power
Let us sing and praise – 2

Alleluia ..Alleluia
We will sing
Alleluia ..Alleluia
Let's sing together

Alleluia ..Alleluia
He is Rajati Raja
Alleluia ..Alleluia
Oh Devadi Deva – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum