🏠 Lyrics Chords Bible

Halleluiah Halleluiah Nam - அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம்பிதாவுக்கு அல்லேலூயா
ஆவியானவர்க்கு அல்லேலூயா

தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களிகூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தமே

தொல்வியெல்லாம் துதிகளினாலே
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தேல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே

இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலூயா
ஓ துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே
பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே

Halleluiah halleluiah nam Lyrics in English

Alleluya Alleluya Nam Yesuvukku Alleluya Nampithaavukku Alleluya Aaviyaanavarkku Alleluya Thooya ullam thuthikalinaalae Thaeva aalayam Alleluya Thuthi piranthiduthae en naavinilae Kalikoornthiduthae en iruthayamae Paeraanantham aananthamae Tholviyellaam thuthikalinaalae Ini payamumillai oru kalakkamillai En vaalvinilae ini thaelviyillai Entha naeramum jeyam jeyamae Yesuvin naamam thuthiyaalae Makimaiyaana Alleluya O thuthi makimai avar oruvarukkae Mulu iruthayamum en naesarukkae Paer pukalellaam Yesuvukkae

PowerPoint Presentation Slides for the song Halleluiah halleluiah nam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Halleluiah halleluiah nam PPT Halleluiah Halleluiah Nam PPT

அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya நம் இயேசுவுக்கு அல்லேலூயா Nam Yesuvukku Alleluya நம்பிதாவுக்கு அல்லேலூயா Nampithaavukku Alleluya ஆவியானவர்க்கு அல்லேலூயா Aaviyaanavarkku Alleluya தூய உள்ளம் துதிகளினாலே Thooya ullam thuthikalinaalae தேவ ஆலயம் அல்லேலூயா Thaeva aalayam Alleluya துதி பிறந்திடுதே என் நாவினிலே Thuthi piranthiduthae en naavinilae களிகூர்ந்திடுதே என் இருதயமே Kalikoornthiduthae en iruthayamae பேரானந்தம் ஆனந்தமே Paeraanantham aananthamae தொல்வியெல்லாம் துதிகளினாலே Tholviyellaam thuthikalinaalae இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை Ini payamumillai oru kalakkamillai என் வாழ்வினிலே இனி தேல்வியில்லை En vaalvinilae ini thaelviyillai எந்த நேரமும் ஜெயம் ஜெயமே Entha naeramum jeyam jeyamae இயேசுவின் நாமம் துதியாலே Yesuvin naamam thuthiyaalae மகிமையான அல்லேலூயா Makimaiyaana Alleluya ஓ துதி மகிமை அவர் ஒருவருக்கே O thuthi makimai avar oruvarukkae முழு இருதயமும் என் நேசருக்கே Mulu iruthayamum en naesarukkae பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே Paer pukalellaam Yesuvukkae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum