🏠 Lyrics Chords Bible

Um Thazhumbugalal Gunamanaen - உம் தழும்புகளால் குணமானேன்

உம் தழும்புகளால் குணமானேன்

உம் தழும்புகளால் குணமானேன்
உம் இரத்தத்தினால் சுத்தமானேன்
உம் சித்தத்தினால் உருவானேன்
உம் சுவாசத்தினால் உயிர் வாழ்கிறேன் (2)

நீர் இல்லாமல் எந்தன் வாழ்வும் இல்லையே
நீர் இல்லாமல் வேறே வழியும் இல்லையே
நீர் ஒருவர் போதுமே என் வாழ்விலே
நீர் ஒருவர் வேண்டுமே என் வாழ்விலே (2)

நீர் இல்லாமல் வாழ்வில் அர்த்தம் இல்லையே
உயிர் இல்லாத உடலை போல ஆகுமே
என்னை தருகிறேன் ஏற்றுக்கொள்ளுமே
உம்மை போலவே உருவாக்குமே (2)

Gunamaanaen – Um Thazhumbugalal Gunamanaen Lyrics in English

Um thalumpukalaal kunamaanaen Um iraththaththinaal suththamaanaen Um siththaththinaal uruvaanaen Um suvaasaththinaal uyir vaalkiraேn (2) Neer illaamal enthan vaalvum illaiyae Neer illaamal vaeraே valiyum illaiyae Neer oruvar pothumae en vaalvilae Neer oruvar vaenndumae en vaalvilae (2) Neer illaamal vaalvil arththam illaiyae Uyir illaatha udalai pola aakumae Ennai tharukiraேn aettaுkkollumae Ummai polavae uruvaakkumae (2)

PowerPoint Presentation Slides for the song Gunamaanaen – Um Thazhumbugalal Gunamanaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Gunamaanaen – Um Thazhumbugalal Gunamanaen PPT Um Thazhumbugalal Gunamanaen PPT

உம் தழும்புகளால் குணமானேன் Um thalumpukalaal kunamaanaen உம் இரத்தத்தினால் சுத்தமானேன் Um iraththaththinaal suththamaanaen உம் சித்தத்தினால் உருவானேன் Um siththaththinaal uruvaanaen உம் சுவாசத்தினால் உயிர் வாழ்கிறேன் (2) Um suvaasaththinaal uyir vaalkiraேn (2) நீர் இல்லாமல் எந்தன் வாழ்வும் இல்லையே Neer illaamal enthan vaalvum illaiyae நீர் இல்லாமல் வேறே வழியும் இல்லையே Neer illaamal vaeraே valiyum illaiyae நீர் ஒருவர் போதுமே என் வாழ்விலே Neer oruvar pothumae en vaalvilae நீர் ஒருவர் வேண்டுமே என் வாழ்விலே (2) Neer oruvar vaenndumae en vaalvilae (2) நீர் இல்லாமல் வாழ்வில் அர்த்தம் இல்லையே Neer illaamal vaalvil arththam illaiyae உயிர் இல்லாத உடலை போல ஆகுமே Uyir illaatha udalai pola aakumae என்னை தருகிறேன் ஏற்றுக்கொள்ளுமே Ennai tharukiraேn aettaுkkollumae உம்மை போலவே உருவாக்குமே (2) Ummai polavae uruvaakkumae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum