🏠 Lyrics Chords Bible

Vaanathile oru natchaththiram vanthathe - வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே

வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே

வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே
என் இயேசு பிறந்தார் என்று சொன்னதே (2)
தூதர்கள் கூட்டம் ஆட பாட
மெய்ப்பர் கூட்டம் ஓடி ஆட (2)

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2)

ஏரோது ராஜா பதைபதைக்க
சாத்தான் கூட்டம் ஓட்டமெடுக்க (2)
இரட்சகர் பிறந்தாரே எனக்கு
இரட்சிப்பு அளித்தாரே நமக்கு
இரட்சகர் பிறந்தாரே உனக்கு
இரட்சிப்பு அளித்தாரே நமக்கு.

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2)

தூரத்திலே பல ஞானிகள் பார்த்து
யூதருக்கு ராஜா எங்கே என்று கேட்டு (2)
தேடி வந்தனரே பரிசு தந்தனரே
தேடி வந்தனரே என் இயேசுவை
பரிசு தந்தனரே

வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே
என் இயேசு பிறந்தார் என்று சொன்னதே (2)
தூதர்கள் கூட்டம் ஆட பாட
மெய்ப்பர் கூட்டம் ஓடி ஆட

இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2)

Gospel Echos Community Lyrics in English

Vaanaththilae oru natchaththiram vanthathae En Yesu piranthaar entu sonnathae (2) Thootharkal koottam aada paada Meyppar koottam oti aada (2) Iratchakar piranthaarae iratchippu aliththaarae (2) Aerothu raajaa pathaipathaikka Saaththaan koottam ottamedukka (2) Iratchakar piranthaarae enakku Iratchippu aliththaarae namakku Iratchakar piranthaarae unakku Iratchippu aliththaarae namakku. Iratchakar piranthaarae iratchippu aliththaarae (2) Thooraththilae pala njaanikal paarththu Yootharukku raajaa engae entu kaettu (2) Thaeti vanthanarae parisu thanthanarae Thaeti vanthanarae en Yesuvai Parisu thanthanarae Vaanaththilae oru natchaththiram vanthathae En Yesu piranthaar entu sonnathae (2) Thootharkal koottam aada paada Meyppar koottam oti aada Iratchakar piranthaarae iratchippu aliththaarae (2)

PowerPoint Presentation Slides for the song Gospel Echos Community

by clicking the fullscreen button in the Top left. Or you can download Gospel Echos Community PPT Vaanathile oru natchaththiram vanthathe PPT

வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே Vaanaththilae oru natchaththiram vanthathae என் இயேசு பிறந்தார் என்று சொன்னதே (2) En Yesu piranthaar entu sonnathae (2) தூதர்கள் கூட்டம் ஆட பாட Thootharkal koottam aada paada மெய்ப்பர் கூட்டம் ஓடி ஆட (2) Meyppar koottam oti aada (2) இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2) Iratchakar piranthaarae iratchippu aliththaarae (2) ஏரோது ராஜா பதைபதைக்க Aerothu raajaa pathaipathaikka சாத்தான் கூட்டம் ஓட்டமெடுக்க (2) Saaththaan koottam ottamedukka (2) இரட்சகர் பிறந்தாரே எனக்கு Iratchakar piranthaarae enakku இரட்சிப்பு அளித்தாரே நமக்கு Iratchippu aliththaarae namakku இரட்சகர் பிறந்தாரே உனக்கு Iratchakar piranthaarae unakku இரட்சிப்பு அளித்தாரே நமக்கு. Iratchippu aliththaarae namakku. இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2) Iratchakar piranthaarae iratchippu aliththaarae (2) தூரத்திலே பல ஞானிகள் பார்த்து Thooraththilae pala njaanikal paarththu யூதருக்கு ராஜா எங்கே என்று கேட்டு (2) Yootharukku raajaa engae entu kaettu (2) தேடி வந்தனரே பரிசு தந்தனரே Thaeti vanthanarae parisu thanthanarae தேடி வந்தனரே என் இயேசுவை Thaeti vanthanarae en Yesuvai பரிசு தந்தனரே Parisu thanthanarae வானத்திலே ஒரு நட்சத்திரம் வந்ததே Vaanaththilae oru natchaththiram vanthathae என் இயேசு பிறந்தார் என்று சொன்னதே (2) En Yesu piranthaar entu sonnathae (2) தூதர்கள் கூட்டம் ஆட பாட Thootharkal koottam aada paada மெய்ப்பர் கூட்டம் ஓடி ஆட Meyppar koottam oti aada இரட்சகர் பிறந்தாரே இரட்சிப்பு அளித்தாரே (2) Iratchakar piranthaarae iratchippu aliththaarae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum