🏠 Lyrics Chords Bible

Vanthar karththar vanthar - வந்தார் கர்த்தர் வந்தார்

வந்தார் கர்த்தர் வந்தார்

வந்தார் கர்த்தர் வந்தார்
என்னை தேடி வந்தார்
இயேசு பாலனாக
மீட்பராய் மேய்ப்பராய்
பூமியில் வந்தார் – 2

லா லா லா ல ல ல ல லா லா லா ல..
லா லா லா ல ல ல ல லா லா லா ல – 2

பூமியில் பிறந்திடவே வந்தார்
என்னுள்ளத்தில் இராஜனாய் – 2
தம் ஜீவனை தந்திடவே
நித்திய ஜீவனையே என்னில் தந்தார் – 2 – வந்தார்

உலகத்தின் ஒளியாகவே வந்தார்
ஒளிவீசும் நல் ஜோதியாய் – 2
சந்தோஷத்தை தந்திடவே
மன்னர் வாக்குத்தத்தம் தந்தார் – 2 – வந்தார்

Giftah James – Vanthar karththar vanthar Lyrics in English

Vanthaar Karththar vanthaar Ennai thaeti vanthaar Yesu paalanaaka Meetparaay maeypparaay Poomiyil vanthaar – 2 Laa laa laa la la la la laa laa laa la.. Laa laa laa la la la la laa laa laa la – 2 Poomiyil piranthidavae vanthaar Ennullaththil iraajanaay – 2 Tham jeevanai thanthidavae Niththiya jeevanaiyae ennil thanthaar – 2 – vanthaar Ulakaththin oliyaakavae vanthaar Oliveesum nal jothiyaay – 2 Santhoshaththai thanthidavae Mannar vaakkuththaththam thanthaar – 2 – vanthaar

PowerPoint Presentation Slides for the song Giftah James – Vanthar karththar vanthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Giftah James – Vanthar karththar vanthar PPT Vanthar karththar vanthar PPT

வந்தார் கர்த்தர் வந்தார் Vanthaar Karththar vanthaar என்னை தேடி வந்தார் Ennai thaeti vanthaar இயேசு பாலனாக Yesu paalanaaka மீட்பராய் மேய்ப்பராய் Meetparaay maeypparaay பூமியில் வந்தார் – 2 Poomiyil vanthaar – 2 லா லா லா ல ல ல ல லா லா லா ல.. Laa laa laa la la la la laa laa laa la.. லா லா லா ல ல ல ல லா லா லா ல – 2 Laa laa laa la la la la laa laa laa la – 2 பூமியில் பிறந்திடவே வந்தார் Poomiyil piranthidavae vanthaar என்னுள்ளத்தில் இராஜனாய் – 2 Ennullaththil iraajanaay – 2 தம் ஜீவனை தந்திடவே Tham jeevanai thanthidavae நித்திய ஜீவனையே என்னில் தந்தார் – 2 – வந்தார் Niththiya jeevanaiyae ennil thanthaar – 2 – vanthaar உலகத்தின் ஒளியாகவே வந்தார் Ulakaththin oliyaakavae vanthaar ஒளிவீசும் நல் ஜோதியாய் – 2 Oliveesum nal jothiyaay – 2 சந்தோஷத்தை தந்திடவே Santhoshaththai thanthidavae மன்னர் வாக்குத்தத்தம் தந்தார் – 2 – வந்தார் Mannar vaakkuththaththam thanthaar – 2 – vanthaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum