🏠 Lyrics Chords Bible

Gembeera Satham Christian - கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம்

கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம்

கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம்
ஆரவார தொனியோடு ஆராதிப்போம் (2)

கொண்டாடு நீ பாடி
அவர் சமூகத்தை நாடி

அடிமைத்தனம் எல்லாம் மாறினதே
அற்புதங்கள் திறனாய் நடந்திட்டதே (2)
எதிர்த்திட யாராலும் முடியவில்ல
நீர் என்னோடு வந்ததினால் (2)

வனாந்திரத்தில் குறைவை காணவில்லை
சரீரத்தில் பெலவீனம் ஒன்றும் இல்லை (2)
அளவிற்கு அதிகமாய் நேசித்து நீர்
அடைக்கலமாய் மாறிவிட்டீர் (2)

மன்னித்தீரே பாவ சாபங்களை
இயேசு என்னும் தூய நாமத்தினால் (2)
பரிசுத்த ஆவியை தந்தருளி
உயர்த்தி வைத்தீர் தேசத்திலே (2)

Gembeera Satham Christian Lyrics in English

Kempeera saththam ittu aaraathippom Aaravaara thoniyodu aaraathippom (2) Konndaadu nee paati Avar samookaththai naati Atimaiththanam ellaam maarinathae Arputhangal thiranaay nadanthittathae (2) Ethirththida yaaraalum mutiyavilla Neer ennodu vanthathinaal (2) Vanaanthiraththil kuraivai kaanavillai Sareeraththil pelaveenam ontum illai (2) Alavirku athikamaay naesiththu neer Ataikkalamaay maarivittir (2) Manniththeerae paava saapangalai Yesu ennum thooya naamaththinaal (2) Parisuththa aaviyai thantharuli Uyarththi vaiththeer thaesaththilae (2)

PowerPoint Presentation Slides for the song Gembeera Satham Christian

by clicking the fullscreen button in the Top left. Or you can download Gembeera Satham Christian PPT

கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம் Kempeera saththam ittu aaraathippom ஆரவார தொனியோடு ஆராதிப்போம் (2) Aaravaara thoniyodu aaraathippom (2) கொண்டாடு நீ பாடி Konndaadu nee paati அவர் சமூகத்தை நாடி Avar samookaththai naati அடிமைத்தனம் எல்லாம் மாறினதே Atimaiththanam ellaam maarinathae அற்புதங்கள் திறனாய் நடந்திட்டதே (2) Arputhangal thiranaay nadanthittathae (2) எதிர்த்திட யாராலும் முடியவில்ல Ethirththida yaaraalum mutiyavilla நீர் என்னோடு வந்ததினால் (2) Neer ennodu vanthathinaal (2) வனாந்திரத்தில் குறைவை காணவில்லை Vanaanthiraththil kuraivai kaanavillai சரீரத்தில் பெலவீனம் ஒன்றும் இல்லை (2) Sareeraththil pelaveenam ontum illai (2) அளவிற்கு அதிகமாய் நேசித்து நீர் Alavirku athikamaay naesiththu neer அடைக்கலமாய் மாறிவிட்டீர் (2) Ataikkalamaay maarivittir (2) மன்னித்தீரே பாவ சாபங்களை Manniththeerae paava saapangalai இயேசு என்னும் தூய நாமத்தினால் (2) Yesu ennum thooya naamaththinaal (2) பரிசுத்த ஆவியை தந்தருளி Parisuththa aaviyai thantharuli உயர்த்தி வைத்தீர் தேசத்திலே (2) Uyarththi vaiththeer thaesaththilae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum