🏠 Lyrics Chords Bible

Maniyosai kettidave mannar ingu pirakkiraar - மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்

மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்

மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2
வார்த்தையான இறைவன் இன்று வாழ்வளிக்க வருகிறார்
வானவரின் வாழ்த்துக்களை வாழ்வாக்குவோம்
எழுந்திடு மனமே விரைந்திடு தினமே
நினைத்திடு கணமே இது இறைத்திருவுளமே -2
மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2

அன்பாலே அரவணைத்திடுவோம்
அருளாசீரால் அகமகிழ்ந்திடுவோம்
இறைப்பிறப்பில் இணைந்திடுவோம் நாம்
இன்று ஈகையுடன் ஈசனின் பிறப்பில் -2

விண்மீனின் வழி சென்றிடுவோம்
நாம் விண்வாழ்வின் வழி கண்டிடுவோம்
விண்ணரசுன் விதையாவோம் நாம்
இன்று விண்ணவனின் மண்ணக பிறப்பில் -2

Fr.Soosai Alphonse – Maniyosai kettidave mannar ingu pirakkiraar Lyrics in English

Manniyosai kaettidavae mannar ingu pirakkiraar Vaarungal vaarungal ontu kooduvom -2 Vaarththaiyaana iraivan intu vaalvalikka varukiraar Vaanavarin vaalththukkalai vaalvaakkuvom Elunthidu manamae virainthidu thinamae Ninaiththidu kanamae ithu iraiththiruvulamae -2 Manniyosai kaettidavae mannar ingu pirakkiraar Vaarungal vaarungal ontu kooduvom -2 Anpaalae aravannaiththiduvom Arulaaseeraal akamakilnthiduvom Iraippirappil innainthiduvom naam Intu eekaiyudan eesanin pirappil -2 Vinnmeenin vali sentiduvom Naam vinnvaalvin vali kanndiduvom Vinnnarasun vithaiyaavom naam Intu vinnnavanin mannnaka pirappil -2

PowerPoint Presentation Slides for the song Fr.Soosai Alphonse – Maniyosai kettidave mannar ingu pirakkiraar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Fr.Soosai Alphonse – Maniyosai kettidave mannar ingu pirakkiraar PPT Maniyosai kettidave mannar ingu pirakkiraar PPT

மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார் Manniyosai kaettidavae mannar ingu pirakkiraar வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2 Vaarungal vaarungal ontu kooduvom -2 வார்த்தையான இறைவன் இன்று வாழ்வளிக்க வருகிறார் Vaarththaiyaana iraivan intu vaalvalikka varukiraar வானவரின் வாழ்த்துக்களை வாழ்வாக்குவோம் Vaanavarin vaalththukkalai vaalvaakkuvom எழுந்திடு மனமே விரைந்திடு தினமே Elunthidu manamae virainthidu thinamae நினைத்திடு கணமே இது இறைத்திருவுளமே -2 Ninaiththidu kanamae ithu iraiththiruvulamae -2 மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார் Manniyosai kaettidavae mannar ingu pirakkiraar வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2 Vaarungal vaarungal ontu kooduvom -2 அன்பாலே அரவணைத்திடுவோம் Anpaalae aravannaiththiduvom அருளாசீரால் அகமகிழ்ந்திடுவோம் Arulaaseeraal akamakilnthiduvom இறைப்பிறப்பில் இணைந்திடுவோம் நாம் Iraippirappil innainthiduvom naam இன்று ஈகையுடன் ஈசனின் பிறப்பில் -2 Intu eekaiyudan eesanin pirappil -2 விண்மீனின் வழி சென்றிடுவோம் Vinnmeenin vali sentiduvom நாம் விண்வாழ்வின் வழி கண்டிடுவோம் Naam vinnvaalvin vali kanndiduvom விண்ணரசுன் விதையாவோம் நாம் Vinnnarasun vithaiyaavom naam இன்று விண்ணவனின் மண்ணக பிறப்பில் -2 Intu vinnnavanin mannnaka pirappil -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum