🏠 Lyrics Chords Bible

Bethlahem saththiraththil paarpporellam athisayikka - பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயிக்க

பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயிக்க

பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயிக்க
வானத்து வசந்தமாக வாக்கு மனிதராக
தேவ பாலன் பிறந்துள்ளார்
தேவ பாலன் நமக்காக பிறந்துள்ளார்

கககக காக காகக
ரிகரிக ரிகரிக ஸநிஸரிஸா
கககக காக காகக
ரிகமப மகரிஸ நிஸநிரிஸா

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2
வானத்தில் சுடர்விடும் விண்மீன்
இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2

வந்தாரே வந்தாரே
ராஜ சிங்கமாய் வந்தாரே
தந்தாரே தந்தாரே தன்ன
முழுசாய் நமக்கு தந்தாரே

வெள்ளி பனிமலை ஓரம்
சிறு மலையோரம்
வெண்பனி தூவிடும் நேரம்
வெள்ளி பனிமலை ஓரம்
சிறு மலையோரம்
வெண்பனி தூவிடும் நேரம்
ஞானிகள் உம் குடில் தேடி – 2

கா.. கமதநிஸா ஸாஸாகக நிரிஸா
தஸநி பநித மதபமக கமகா…

ஞானிகள் உம் குடில் தேடி

பாலகன் இயேசுவைப்
பார்த்ததால் கொண்டாட்டம்
இயேசுவைப் பார்த்ததால்
நெஞ்சத்தில் நின்றாடும்
என்றென்றும் சந்தோசம்

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2

We wanna wish you a merry merry Christmas
Praises to the king of the Angels
Deck the halls with the boughs of holly
Everyone Dancing in merily

ஆதார அன்பே இயேசு
நம் பாலன் இயேசு
அன்னை மரி மடிமீதிலே – 2
இடையர்கள் உம் இடம் தேடி – 2

திரனன திரனன…
ஸா தநிஸா தநிஸா நிரிஸநி
தத தநித தமபக
இடையர்கள் உம் இடம் தேடி

பாலகன் இயேசுவைப்
பார்த்ததால் கொண்டாட்டம்
இயேசுவைப் பார்த்ததால்
நெஞ்சத்தில் நின்றாடும்
என்றென்றும் சந்தோசம்

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2
வானதில் சுடர்விடும் விண்மீன்
இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2

Happy happy Christmas christmas
Merry merry Christmas christmas
Happy happy Christmas Christmas to you…

ரிகமப ரிகமப ரிகமப மகரிகஸா..
ரிகமப ரிகமப ரிகமப கமபதஸா.

Happy happy Christmas christmas
Merry merry Christmas christmas
Happy happy Christmas Christmas to you…

ரிகமப ரிகமப ரிகமப மகரிகஸா..
ரிகமப ரிகமப ரிகமப கமபதஸா

Fr.AVE.Britto – Bethlahem saththiraththil paarpporellam athisayikka Lyrics in English

Peththelakaem saththiraththil paarpporellaam athisayikka Vaanaththu vasanthamaaka vaakku manitharaaka Thaeva paalan piranthullaar Thaeva paalan namakkaaka piranthullaar Kakakaka kaaka kaakaka Rikarika rikarika sanisarisaa Kakakaka kaaka kaakaka Rikamapa makarisa nisanirisaa Vaanavar paadum geetham – im Mannnakam muluthum kaetkum – 2 Vaanaththil sudarvidum vinnmeen Iraipaalan varavinaich sollum (sollum) -2 Vanthaarae vanthaarae Raaja singamaay vanthaarae Thanthaarae thanthaarae thanna Mulusaay namakku thanthaarae Velli panimalai oram Siraு malaiyoram Vennpani thoovidum naeram Velli panimalai oram Siraு malaiyoram Vennpani thoovidum naeram Njaanikal um kutil thaeti – 2 Kaa.. Kamathanisaa saasaakaka nirisaa Thasani panitha mathapamaka kamakaa… Njaanikal um kutil thaeti Paalakan Yesuvaip Paarththathaal konndaattam Yesuvaip paarththathaal Nenjaththil nintadum Ententum santhosam Vaanavar paadum geetham – im Mannnakam muluthum kaetkum – 2 We wanna wish you a merry merry Christmas Praises to the king of the Angels Deck the halls with the boughs of holly Everyone Dancing in merily Aathaara anpae Yesu Nam paalan Yesu Annai mari matimeethilae – 2 Itaiyarkal um idam thaeti – 2 Thiranana thiranana… Saa thanisaa thanisaa nirisani Thatha thanitha thamapaka Itaiyarkal um idam thaeti Paalakan Yesuvaip Paarththathaal konndaattam Yesuvaip paarththathaal Nenjaththil nintadum Ententum santhosam Vaanavar paadum geetham – im Mannnakam muluthum kaetkum – 2 Vaanathil sudarvidum vinnmeen Iraipaalan varavinaich sollum (sollum) -2 Happy happy Christmas christmas Merry merry Christmas christmas Happy happy Christmas Christmas to you… Rikamapa rikamapa rikamapa makarikasaa.. Rikamapa rikamapa rikamapa kamapathasaa. Happy happy Christmas christmas Merry merry Christmas christmas Happy happy Christmas Christmas to you… Rikamapa rikamapa rikamapa makarikasaa.. Rikamapa rikamapa rikamapa kamapathasaa

PowerPoint Presentation Slides for the song Fr.AVE.Britto – Bethlahem saththiraththil paarpporellam athisayikka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Fr.AVE.Britto – Bethlahem saththiraththil paarpporellam athisayikka PPT Bethlahem saththiraththil paarpporellam athisayikka PPT

பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயிக்க Peththelakaem saththiraththil paarpporellaam athisayikka வானத்து வசந்தமாக வாக்கு மனிதராக Vaanaththu vasanthamaaka vaakku manitharaaka தேவ பாலன் பிறந்துள்ளார் Thaeva paalan piranthullaar தேவ பாலன் நமக்காக பிறந்துள்ளார் Thaeva paalan namakkaaka piranthullaar கககக காக காகக Kakakaka kaaka kaakaka ரிகரிக ரிகரிக ஸநிஸரிஸா Rikarika rikarika sanisarisaa கககக காக காகக Kakakaka kaaka kaakaka ரிகமப மகரிஸ நிஸநிரிஸா Rikamapa makarisa nisanirisaa வானவர் பாடும் கீதம் – இம் Vaanavar paadum geetham – im மண்ணகம் முழுதும் கேட்கும் – 2 Mannnakam muluthum kaetkum – 2 வானத்தில் சுடர்விடும் விண்மீன் Vaanaththil sudarvidum vinnmeen இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2 Iraipaalan varavinaich sollum (sollum) -2 வந்தாரே வந்தாரே Vanthaarae vanthaarae ராஜ சிங்கமாய் வந்தாரே Raaja singamaay vanthaarae தந்தாரே தந்தாரே தன்ன Thanthaarae thanthaarae thanna முழுசாய் நமக்கு தந்தாரே Mulusaay namakku thanthaarae வெள்ளி பனிமலை ஓரம் Velli panimalai oram சிறு மலையோரம் Siraு malaiyoram வெண்பனி தூவிடும் நேரம் Vennpani thoovidum naeram வெள்ளி பனிமலை ஓரம் Velli panimalai oram சிறு மலையோரம் Siraு malaiyoram வெண்பனி தூவிடும் நேரம் Vennpani thoovidum naeram ஞானிகள் உம் குடில் தேடி – 2 Njaanikal um kutil thaeti – 2 கா.. கமதநிஸா ஸாஸாகக நிரிஸா Kaa.. Kamathanisaa saasaakaka nirisaa தஸநி பநித மதபமக கமகா… Thasani panitha mathapamaka kamakaa… ஞானிகள் உம் குடில் தேடி Njaanikal um kutil thaeti பாலகன் இயேசுவைப் Paalakan Yesuvaip பார்த்ததால் கொண்டாட்டம் Paarththathaal konndaattam இயேசுவைப் பார்த்ததால் Yesuvaip paarththathaal நெஞ்சத்தில் நின்றாடும் Nenjaththil nintadum என்றென்றும் சந்தோசம் Ententum santhosam வானவர் பாடும் கீதம் – இம் Vaanavar paadum geetham – im மண்ணகம் முழுதும் கேட்கும் – 2 Mannnakam muluthum kaetkum – 2 We wanna wish you a merry merry Christmas Praises to the king of the Angels Deck the halls with the boughs of holly Everyone Dancing in merily ஆதார அன்பே இயேசு Aathaara anpae Yesu நம் பாலன் இயேசு Nam paalan Yesu அன்னை மரி மடிமீதிலே – 2 Annai mari matimeethilae – 2 இடையர்கள் உம் இடம் தேடி – 2 Itaiyarkal um idam thaeti – 2 திரனன திரனன… Thiranana thiranana… ஸா தநிஸா தநிஸா நிரிஸநி Saa thanisaa thanisaa nirisani தத தநித தமபக Thatha thanitha thamapaka இடையர்கள் உம் இடம் தேடி Itaiyarkal um idam thaeti பாலகன் இயேசுவைப் Paalakan Yesuvaip பார்த்ததால் கொண்டாட்டம் Paarththathaal konndaattam இயேசுவைப் பார்த்ததால் Yesuvaip paarththathaal நெஞ்சத்தில் நின்றாடும் Nenjaththil nintadum என்றென்றும் சந்தோசம் Ententum santhosam வானவர் பாடும் கீதம் – இம் Vaanavar paadum geetham – im மண்ணகம் முழுதும் கேட்கும் – 2 Mannnakam muluthum kaetkum – 2 வானதில் சுடர்விடும் விண்மீன் Vaanathil sudarvidum vinnmeen இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2 Iraipaalan varavinaich sollum (sollum) -2 Happy happy Christmas christmas Merry merry Christmas christmas Happy happy Christmas Christmas to you… ரிகமப ரிகமப ரிகமப மகரிகஸா.. Rikamapa rikamapa rikamapa makarikasaa.. ரிகமப ரிகமப ரிகமப கமபதஸா. Rikamapa rikamapa rikamapa kamapathasaa. Happy happy Christmas christmas Merry merry Christmas christmas Happy happy Christmas Christmas to you… ரிகமப ரிகமப ரிகமப மகரிகஸா.. Rikamapa rikamapa rikamapa makarikasaa.. ரிகமப ரிகமப ரிகமப கமபதஸா Rikamapa rikamapa rikamapa kamapathasaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum