🏠 Lyrics Chords Bible

Yaarukkum pidikkaadha ennai - யாருக்கும் பிடிக்காத என்னை

யாருக்கும் பிடிக்காத என்னை

யாருக்கும் பிடிக்காத என்னை
ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை
உமக்கு ஏன் பிடித்தது என்னை
என்னிடம் என்ன பிடித்தது
யாருமே விரும்பாத என்னை
விரும்பினோரே விட்டு விடுவார் என்னை
என்னிடம் என்ன கண்டீரோ நீர்
நானும் வெறுமையானவள்

உடைந்த பாத்திரம் நான்தானையா
ஒன்றுக்கும் உதவாத இருந்தேன் ஐயா
என்னை உன் கண்கள் கண்டதே
கருணையால் என்னை பார்த்தீரே
தகுதியே இல்லாத என்னையே
தகுதியாய் நீர் மாற்றினீரே

அடைக்கலமாக வந்தீரையா
அனுதின மன்னாவை தந்தீரையா
என்னை நடத்தும் உம் வார்த்தைகள்
என்னிடம் பேசும் உன் வார்த்தைகள்
பேதையாய் இருந்த என்னைமே
ஞானியாய் மாற்றிப் பார்க்கின்றீரே

என்றும் உண்மை உள்ளவரே
பொய் உறையாத நல்ல தெய்வமே
என்னை என்றும் மறவாதவர்
உன் உள்ளங்கையில் என்னை வரைந்து உள்ளீர்
இதுவே நான் பெற்ற பாக்கியம்
இதுவே நான் பெற்ற ஸ்லாக்கியம்

Fathi Mary – Yaarukkum pidikkaadha ennai Lyrics in English

Yaarukkum pitikkaatha ennai Othukki vaikkappatta ennai Umakku aen pitiththathu ennai Ennidam enna pitiththathu Yaarumae virumpaatha ennai Virumpinorae vittu viduvaar ennai Ennidam enna kannteero neer Naanum veraுmaiyaanaval Utaintha paaththiram naanthaanaiyaa Ontukkum uthavaatha irunthaen aiyaa Ennai un kannkal kanndathae Karunnaiyaal ennai paarththeerae Thakuthiyae illaatha ennaiyae Thakuthiyaay neer maattineerae Ataikkalamaaka vantheeraiyaa Anuthina mannaavai thantheeraiyaa Ennai nadaththum um vaarththaikal Ennidam paesum un vaarththaikal Paethaiyaay iruntha ennaimae Njaaniyaay maattip paarkkinteerae Entum unnmai ullavarae Poy uraiyaatha nalla theyvamae Ennai entum maravaathavar Un ullangaiyil ennai varainthu ulleer Ithuvae naan petta paakkiyam Ithuvae naan petta slaakkiyam

PowerPoint Presentation Slides for the song Fathi Mary – Yaarukkum pidikkaadha ennai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Fathi Mary – Yaarukkum pidikkaadha ennai PPT Yaarukkum pidikkaadha ennai PPT

யாருக்கும் பிடிக்காத என்னை Yaarukkum pitikkaatha ennai ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை Othukki vaikkappatta ennai உமக்கு ஏன் பிடித்தது என்னை Umakku aen pitiththathu ennai என்னிடம் என்ன பிடித்தது Ennidam enna pitiththathu யாருமே விரும்பாத என்னை Yaarumae virumpaatha ennai விரும்பினோரே விட்டு விடுவார் என்னை Virumpinorae vittu viduvaar ennai என்னிடம் என்ன கண்டீரோ நீர் Ennidam enna kannteero neer நானும் வெறுமையானவள் Naanum veraுmaiyaanaval உடைந்த பாத்திரம் நான்தானையா Utaintha paaththiram naanthaanaiyaa ஒன்றுக்கும் உதவாத இருந்தேன் ஐயா Ontukkum uthavaatha irunthaen aiyaa என்னை உன் கண்கள் கண்டதே Ennai un kannkal kanndathae கருணையால் என்னை பார்த்தீரே Karunnaiyaal ennai paarththeerae தகுதியே இல்லாத என்னையே Thakuthiyae illaatha ennaiyae தகுதியாய் நீர் மாற்றினீரே Thakuthiyaay neer maattineerae அடைக்கலமாக வந்தீரையா Ataikkalamaaka vantheeraiyaa அனுதின மன்னாவை தந்தீரையா Anuthina mannaavai thantheeraiyaa என்னை நடத்தும் உம் வார்த்தைகள் Ennai nadaththum um vaarththaikal என்னிடம் பேசும் உன் வார்த்தைகள் Ennidam paesum un vaarththaikal பேதையாய் இருந்த என்னைமே Paethaiyaay iruntha ennaimae ஞானியாய் மாற்றிப் பார்க்கின்றீரே Njaaniyaay maattip paarkkinteerae என்றும் உண்மை உள்ளவரே Entum unnmai ullavarae பொய் உறையாத நல்ல தெய்வமே Poy uraiyaatha nalla theyvamae என்னை என்றும் மறவாதவர் Ennai entum maravaathavar உன் உள்ளங்கையில் என்னை வரைந்து உள்ளீர் Un ullangaiyil ennai varainthu ulleer இதுவே நான் பெற்ற பாக்கியம் Ithuvae naan petta paakkiyam இதுவே நான் பெற்ற ஸ்லாக்கியம் Ithuvae naan petta slaakkiyam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum