🏠 Lyrics Chords Bible

Ezhuputhalea Engal Vaanjai - எழுப்புதலே எங்கள் வாஞ்சை

எழுப்புதலே எங்கள் வாஞ்சை

எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்

அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் கொழுந்து விட்டெரிய
அக்கினியால் எம்மை நிரப்பும்

இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே
இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும்

எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் இயேசுவைக் காண வேண்டும்

எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும்

Ezhuputhalea engal vaanjai Lyrics in English

Elupputhalae engal vaanjai Elupputhal thaarum thaevaa Parisuththa aaviyin elupputhal Paravattum engal thaesaththil Anthakaara irul muttaுm akalavae Aaviyin malaiyai oottaுmae Analaay kolunthu vitteriya Akkiniyaal emmai nirappum Inthiyaavin ellaikalengilum Yesuvin iraththam poosappadattumae Yesuvae aanndavar enta mulakkam Inte thonikkach seyyum Engal thaesaththai alikka vaenndaam Naangal thirappinil nirkirom Thaeva kopam maara vaenndum Thaesam Yesuvaik kaana vaenndum Engal Sabaikal uyirmeetchi ataiya Aaviyaanavarae arul puriyum Perumalaiyin saththam kaetka Engal sevikalaith thooymaiyaakkum

PowerPoint Presentation Slides for the song Ezhuputhalea engal vaanjai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ezhuputhalea engal vaanjai PPT Ezhuputhalea Engal Vaanjai PPT

எழுப்புதலே எங்கள் வாஞ்சை Elupputhalae engal vaanjai எழுப்புதல் தாரும் தேவா Elupputhal thaarum thaevaa பரிசுத்த ஆவியின் எழுப்புதல் Parisuththa aaviyin elupputhal பரவட்டும் எங்கள் தேசத்தில் Paravattum engal thaesaththil அந்தகார இருள் முற்றும் அகலவே Anthakaara irul muttaுm akalavae ஆவியின் மழையை ஊற்றுமே Aaviyin malaiyai oottaுmae அனலாய் கொழுந்து விட்டெரிய Analaay kolunthu vitteriya அக்கினியால் எம்மை நிரப்பும் Akkiniyaal emmai nirappum இந்தியாவின் எல்லைகளெங்கிலும் Inthiyaavin ellaikalengilum இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே Yesuvin iraththam poosappadattumae இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம் Yesuvae aanndavar enta mulakkam இன்றே தொனிக்கச் செய்யும் Inte thonikkach seyyum எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம் Engal thaesaththai alikka vaenndaam நாங்கள் திறப்பினில் நிற்கிறோம் Naangal thirappinil nirkirom தேவ கோபம் மாற வேண்டும் Thaeva kopam maara vaenndum தேசம் இயேசுவைக் காண வேண்டும் Thaesam Yesuvaik kaana vaenndum எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய Engal Sabaikal uyirmeetchi ataiya ஆவியானவரே அருள் புரியும் Aaviyaanavarae arul puriyum பெருமழையின் சத்தம் கேட்க Perumalaiyin saththam kaetka எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும் Engal sevikalaith thooymaiyaakkum

Ezhuputhalea engal vaanjai Song Meaning

Awakening is our desire
Awakening Dharum Deva
Awakening of the Holy Spirit
Let it spread in our nation

Darkness is all over
Pour out the rain of the Spirit
Analogy is fat and vitreia
Fill us with fire

Across the borders of India
Let the blood of Jesus be applied
The slogan Jesus is Lord
Tone it down today

Don't destroy our nation
We stand at the opening
God's anger must change
The nation must see Jesus

Revive our congregations
It is the Spirit who gives grace
To hear the sound of heavy rain
Purifies our ears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum