🏠 Lyrics Chords Bible

Nenchame nee anchidathe - நெஞ்சமே நீ அஞ்சிடாதே

நெஞ்சமே நீ அஞ்சிடாதே

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே
நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே – (2)

1)இயேசு இரக்கத்தில் இறைவனவர்
மனதுருக்கத்தில் மன்னனவர் – அ .ஆ .அ – (2)
ஏழையின் இதயமாவர் – (2)
உன் வேதனையை அறிந்திடுவார்
உன் கண்ணீரை துடைத்திடுவார்

2)உன் கண்ணீரை கண்ட தேவன்
உன்னை கலங்காமல் காத்திடுவார் – அ.ஆ.அ – (2)
நீ கலங்காதே திகையாதே – (2)
இயேசு நானே உன் பரிகாரி
ஏழைகளின் உபகாரி

3)என் இதயத்தின் பாரங்களை
நான் யாரிடம் சொல்வேன் ஐயா – அ.ஆ.அ – (2)
உம்மை விட்டால் இந்த உலகில் – (2)
யாரும் இல்லை என் இயேசய்யா

Eve.G.Paul Ramesh – Nenchame nee anchidathe Lyrics in English

Nenjamae nee anjidaathae Nenjamae nee kalangaathae thanjamae Nee Yesuvanntai un thunpangalil anjidaathae – (2) 1)Yesu irakkaththil iraivanavar Manathurukkaththil mannanavar – a .aa .a – (2) Aelaiyin ithayamaavar – (2) Un vaethanaiyai arinthiduvaar Un kannnneerai thutaiththiduvaar 2)un kannnneerai kannda Dhevan Unnai kalangaamal kaaththiduvaar – a.aa.a – (2) Nee kalangaathae thikaiyaathae – (2) Yesu naanae un parikaari Aelaikalin upakaari 3)en ithayaththin paarangalai Naan yaaridam solvaen aiyaa – a.aa.a – (2) Ummai vittal intha ulakil – (2) Yaarum illai en iyaesayyaa

PowerPoint Presentation Slides for the song Eve.G.Paul Ramesh – Nenchame nee anchidathe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eve.G.Paul Ramesh – Nenchame nee anchidathe PPT Nenchame nee anchidathe PPT

நெஞ்சமே நீ அஞ்சிடாதே Nenjamae nee anjidaathae நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே Nenjamae nee kalangaathae thanjamae நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே – (2) Nee Yesuvanntai un thunpangalil anjidaathae – (2) 1)இயேசு இரக்கத்தில் இறைவனவர் 1)Yesu irakkaththil iraivanavar மனதுருக்கத்தில் மன்னனவர் – அ .ஆ .அ – (2) Manathurukkaththil mannanavar – a .aa .a – (2) ஏழையின் இதயமாவர் – (2) Aelaiyin ithayamaavar – (2) உன் வேதனையை அறிந்திடுவார் Un vaethanaiyai arinthiduvaar உன் கண்ணீரை துடைத்திடுவார் Un kannnneerai thutaiththiduvaar 2)உன் கண்ணீரை கண்ட தேவன் 2)un kannnneerai kannda Dhevan உன்னை கலங்காமல் காத்திடுவார் – அ.ஆ.அ – (2) Unnai kalangaamal kaaththiduvaar – a.aa.a – (2) நீ கலங்காதே திகையாதே – (2) Nee kalangaathae thikaiyaathae – (2) இயேசு நானே உன் பரிகாரி Yesu naanae un parikaari ஏழைகளின் உபகாரி Aelaikalin upakaari 3)என் இதயத்தின் பாரங்களை 3)en ithayaththin paarangalai நான் யாரிடம் சொல்வேன் ஐயா – அ.ஆ.அ – (2) Naan yaaridam solvaen aiyaa – a.aa.a – (2) உம்மை விட்டால் இந்த உலகில் – (2) Ummai vittal intha ulakil – (2) யாரும் இல்லை என் இயேசய்யா Yaarum illai en iyaesayyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum