🏠 Lyrics Chords Bible

Ethuvum Ennai Setha Paduthathu - எதுவும் என்னை சேதப்படுத்தாது

எதுவும் என்னை சேதப்படுத்தாது

எதுவும் என்னை சேதப்படுத்தாது
எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2

ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா -2

1. கூடார மறைவில் ஒளித்து வைத்து
என்னை அவர் காத்திடுவார் -2

2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
நடத்தி திருத்தி காத்திடுவார் -2

3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
என்னை அவர் திருப்தியாக்குவார் -2

4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2

5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2

Ethuvum Ennai Setha Paduthathu Lyrics in English

Ethuvum ennai sethappaduththaathu Ethuvum ennai thukkappaduththaathu -2 Hallaeluyaa hallaeluyaa Hallaeluyaa hallaeluyaa -2 1. Koodaara maraivil oliththu vaiththu Ennai avar kaaththiduvaar -2 2. Pullulla idangalil ennai avar Nadaththi thiruththi kaaththiduvaar -2 3. En manaviruppam niraivaera seyvaar Ennai avar thirupthiyaakkuvaar -2 4. Ivvulaka paadukalil paramanaiyae thuthiththiduvaen Ivvulaka vaethanaiyil en thaevanaiyae thaediduvaen -2 5. Sarppangal thaelkalin vallamai jeyippaen Saththuruvin sakala vallamai murippaen -2

PowerPoint Presentation Slides for the song Ethuvum Ennai Setha Paduthathu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ethuvum Ennai Setha Paduthathu PPT

எதுவும் என்னை சேதப்படுத்தாது Ethuvum ennai sethappaduththaathu எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2 Ethuvum ennai thukkappaduththaathu -2 ஹல்லேலுயா ஹல்லேலுயா Hallaeluyaa hallaeluyaa ஹல்லேலுயா ஹல்லேலுயா -2 Hallaeluyaa hallaeluyaa -2 1. கூடார மறைவில் ஒளித்து வைத்து 1. Koodaara maraivil oliththu vaiththu என்னை அவர் காத்திடுவார் -2 Ennai avar kaaththiduvaar -2 2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர் 2. Pullulla idangalil ennai avar நடத்தி திருத்தி காத்திடுவார் -2 Nadaththi thiruththi kaaththiduvaar -2 3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார் 3. En manaviruppam niraivaera seyvaar என்னை அவர் திருப்தியாக்குவார் -2 Ennai avar thirupthiyaakkuvaar -2 4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன் 4. Ivvulaka paadukalil paramanaiyae thuthiththiduvaen இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2 Ivvulaka vaethanaiyil en thaevanaiyae thaediduvaen -2 5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன் 5. Sarppangal thaelkalin vallamai jeyippaen சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2 Saththuruvin sakala vallamai murippaen -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum