Chords
🏠 Lyrics Chords Bible

Eththanai Thiral En Paavam - எத்தனை திரள் என் பாவம் என் தேவனே!

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே!

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை

1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை

2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே ,
உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! — எத்தனை

3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! — எத்தனை

4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! — எத்தனை

Eththanai Thiral En Paavam Lyrics in English

Eththanai thiral en paavam , en thaevanae! Eliyanmael irangaiyanae niththam en iruthayam theeyathen paranae ; Nilaivaram enil illai ; nee en thaaparamae — eththanai 1. Paththam un mael enakkillai enpaeno Panninthidal olivaeno? Suththamuraுng karamkaalkal , vilaavinil Thontuthu kaayangal , thooya sinaekaa ! — eththanai 2. Entan aneethikal en kannkal munamae Itaividaathirukkaiyilae , Untan mikung kirupai , o mikavum perithae Uththama manamutaiyoy , enai aalum ! — eththanai 3. Aayang kolvonpol , paava sthireepol Arukiliruntha kallan pol , Naeyamaay un sarann en vananginaen Nee enakkaakavae mariththanai , paranae ! — eththanai 4. Ketta makanpol thuttanaay alainthaen Kedu panjaththaal nalinthaen ; Ittamaay makan enap paaththiran avan naan Enai ratchiththidal untan nimiththamae , appanae ! — eththanai

PowerPoint Presentation Slides for the song Eththanai Thiral En Paavam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eththanai Thiral En Paavam PPT

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே! Eththanai thiral en paavam , en thaevanae! எளியன்மேல் இரங்கையனே Eliyanmael irangaiyanae நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ; niththam en iruthayam theeyathen paranae ; நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை Nilaivaram enil illai ; nee en thaaparamae — eththanai 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ 1. Paththam un mael enakkillai enpaeno பணிந்திடல் ஒழிவேனோ? Panninthidal olivaeno? சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில் Suththamuraுng karamkaalkal , vilaavinil தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை Thontuthu kaayangal , thooya sinaekaa ! — eththanai 2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே 2. Entan aneethikal en kannkal munamae இடைவிடாதிருக்கையிலே , Itaividaathirukkaiyilae , உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே Untan mikung kirupai , o mikavum perithae உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! — எத்தனை Uththama manamutaiyoy , enai aalum ! — eththanai 3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல் 3. Aayang kolvonpol , paava sthireepol அருகிலிருந்த கள்ளன் போல் , Arukiliruntha kallan pol , நேயமாய் உன் சரண் என் வணங்கினேன் Naeyamaay un sarann en vananginaen நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! — எத்தனை Nee enakkaakavae mariththanai , paranae ! — eththanai 4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன் 4. Ketta makanpol thuttanaay alainthaen கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ; Kedu panjaththaal nalinthaen ; இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான் Ittamaay makan enap paaththiran avan naan எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! — எத்தனை Enai ratchiththidal untan nimiththamae , appanae ! — eththanai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum