🏠 Lyrics Chords Bible

Erusalemae Erusalemae - எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமே
கர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு
சீயோனே சீயோனே உன்
தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி
உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்
அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி
நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார்
அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

Erusalemae Erusalemae - எருசலேமே எருசலேமே Lyrics in English

Erusalaemae erusalaemae Karththarai sthoththariththu thuthiththu paadidu Seeyonae seeyonae un Thaevanai sthoththariththu thuthiththu paadidu Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya aaraathanai -2 1.avar un vaasalkalin thaalppaalai palappaduththi Unnil ulla pillaikalai aaseervathippaar Avar nam vaasalkalin thaalppaalai palappaduththi Nammil ulla pillaikalai aaseervathippaar Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya aaraathanai -2 2.avar un ellaikalai perithum virivaakki Aetta vaelaiyil thiruththiyaakkuvaar Avar nam ellaikalai perithum virivaakki Aetta vaelaiyil thiruththiyaakkuvaar Alleluya Alleluya Alleluya Alleluya Alleluya aaraathanai -2

PowerPoint Presentation Slides for the song Erusalemae Erusalemae - எருசலேமே எருசலேமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Erusalemae Erusalemae - எருசலேமே எருசலேமே PPT Erusalemae Erusalemae PPT

எருசலேமே எருசலேமே Erusalaemae erusalaemae கர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு Karththarai sthoththariththu thuthiththu paadidu சீயோனே சீயோனே உன் Seeyonae seeyonae un தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு Thaevanai sthoththariththu thuthiththu paadidu அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 Alleluya Alleluya aaraathanai -2 1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி 1.avar un vaasalkalin thaalppaalai palappaduththi உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் Unnil ulla pillaikalai aaseervathippaar அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி Avar nam vaasalkalin thaalppaalai palappaduththi நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் Nammil ulla pillaikalai aaseervathippaar அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 Alleluya Alleluya aaraathanai -2 2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி 2.avar un ellaikalai perithum virivaakki ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார் Aetta vaelaiyil thiruththiyaakkuvaar அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி Avar nam ellaikalai perithum virivaakki ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார் Aetta vaelaiyil thiruththiyaakkuvaar அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 Alleluya Alleluya aaraathanai -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum